ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் வாங்கிய பத்மாவதி படம்…
ஒரு கட் கூட இல்லாமல் சென்சார் வாங்கிய பத்மாவதி படம்... இதை படித்ததும் அதிர்ச்சியாக இருக்கும். நாடு முழுதும் கடும் எதிர்ப்பு. தீபிகா படுகோன் தலைக்கு 10 கோடி பரிசு என பல சர்ர்ச்சைகளில் சிக்கியுள்ள பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு ஒரு கட் கூட கொடுக்காமல் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள்.
பத்மாவதி படத்துக்கு பிரிட்டிஷ் சென்சார் போர்டு வழங்கியிருக்க சர்டிஃபிகேட் என்ன தெரியுமா?
பத்மாவதி படத்தை பிரிட்டனில் ரிலிஸ் செய்ய அந்நாட்டு சென்சார் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. இயக்குநர் சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பத்மாவதி.
190 கோடி ரூபாய் செலவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உருவாகியிருக்கிறது பத்மாவதி படம். ராஜ புத்திர இனத்தின் ராணியான பத்மாவதியை கொச்சைப்படுத்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜ புத்திரர் இனத்தவர்களும் இந்த...









