வெள்ளிக்கிழமை, ஜூன் 26
Shadow

Author: Kodanki

மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் `இரும்புத்திரை’ – விஷால்

மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம் `இரும்புத்திரை’ – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் `இரும்புத்திரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் விஷால், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், யுவன் ஷங்கர் ராஜா, குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, கில்ட் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன், நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ஆர்.கே.செல்வமணி, விஷாலின் தாயார் லட்சுமி தேவி, தந்தை ஜி.கே. ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா துவங்கியதும் கிட்னி செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி நன்கொடை வழங்கினார். மேடையில் அவருடன் நடிகை குட்டி பத்மினியும் இருந்தார். விஷால் பேசிய போது, சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யு...
பணம் ஒதுக்க செனட் சபை மறுப்பு… அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின..!

பணம் ஒதுக்க செனட் சபை மறுப்பு… அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கின..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 60 ஓட்டுகளைப் செனட் சபையில் பெற இயலவில்லை. எல்லை பாதுகாப்பு மற்றும் கனவுகளுடன் புதிதாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை வகிக்கும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவரே அதிபராகவும் உள்ள நிலையில் இந்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு செலவினங்களை சமாளிக்க அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீட்டிக்கும் முடிவுக்கு பிரதிநிதிகள் சபையில் 230 வாக்குகள் ஆதரவாகவும் 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், 100 உறுப்பினர்களை கொண்ட செனட்...
‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’   எனது புத்தகத்தை படிக்காதீர்கள் – ஆ.ராசா

‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ எனது புத்தகத்தை படிக்காதீர்கள் – ஆ.ராசா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா 2ஜி விவகாரம் தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்நிலையில், 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி ஃபரூக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் புத்தகத்தின் முதல் பிரதியை ஃபரூக் அப்துல்லா வெளியிட ஆ.ராசா பெற்றுக் கொண்டார். ஹர் ஆனந்த் பதிப்பகம் சார்பில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ள...
மதம் பட ட்ரைலர்..!

மதம் பட ட்ரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
ரஜ்னி இயக்கத்தில் உருவாகி வரும் “மதம்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ரஜ்னி இயக்கத்தில், ஹரிஸ் குமார் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் “மதம்” . இந்த படத்தில் விஜய் ஷங்கர், சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்துள்ளனர். படத்திற்கு இசை நிரு அமைத்துள்ளார். படத்தொகுப்பு சாந்தகுமார். சி மேற்கொள்கிறார். செந்தில்குமார். கே ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை காளி காம்பாள் பிலிம்ஸ் வழங்குகிறது. https://youtu.be/2YjUEEwhqJU...
யுவன் வெளியிட்ட அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசர்..!

யுவன் வெளியிட்ட அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
அமீர் நடிப்பில் உருவாகி வரும் “அச்சமில்லை அச்சமில்லை” படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கத்தில், அமீர் நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை. இந்த படத்தில் அமீர்-கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். இந்த படத்ததை அமீர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். இசை அருண் குமார் அமைக்கிறார். https://youtu.be/sThS0TstnEk “அச்சமில்லை அச்சமில்லை” படத்தின் டீசரை யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.  ஏற்கனவே வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  ...
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் “கூட்டாளி” படத்தின் டிரைலர்..!

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் “கூட்டாளி” படத்தின் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
எஸ்.கே மதி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடிபில் உருவாகி வரும் படம் “கூட்டாளி”. இந்த படத்தில் கதாநாயகனாக சதீஷ், அவருக்கு ஜோடியாக கிரிஷா நடிகிறார். மேலும் கல்யாண், அருள் தாஸ், கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், அப்புக்குட்டி, கலைஅரசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். “கூட்டாளி” படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தை எஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு மற்றும் பி. பெருமாள் சாமி இணைந்து தயாரிக்கிறார்கள். தற்போது “கூட்டாளி” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.     https://youtu.be/9aEgij8NMXc...
நடிகர் செளந்தரராஜா தமன்னாவை கரம் பிடிக்கிறார்… இன்று திடீர் நிச்சயதார்த்தம்..!

நடிகர் செளந்தரராஜா தமன்னாவை கரம் பிடிக்கிறார்… இன்று திடீர் நிச்சயதார்த்தம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. “க்...
‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார் சீனாவில் முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை..!

‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார் சீனாவில் முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி நடிகர் அமீர் கான் நடித்த 'டங்கல்', 'பி.கே.' திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' திரைப்படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 'டங்கல்' படம் சீனாவில் திரையிடப்பட்ட முதல் நாள் கிடைத்த, வசூலைக் காட்டிலும், 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' வெள்ளிக்கிழமை திரையிடப்பட்ட முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை படைத்துள்ளது. 'டங்கல்' திரைப்படத்தில் நடித்துள்ள காஷ்மீர் நடிகை ஜயிரா வாசிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர் கான் சிறப்பு கதாபாத்திரத்தில் வருகிறார். https://youtu.be/P6jaRsnchro இந்த திரைப்படம் குறித்து திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' திரைப்படம் சீனாவில் வெள்ளி...
தொகுப்பாளர்கள் கிண்டலில் சிக்கிய சூர்யா… கொதித்தெழுந்த ரசிகர்கள்… டிவி ஆபீஸ் முற்றுகை..!

தொகுப்பாளர்கள் கிண்டலில் சிக்கிய சூர்யா… கொதித்தெழுந்த ரசிகர்கள்… டிவி ஆபீஸ் முற்றுகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவி-யை கண்டித்து எம்.ஆர்.சி அலுவலகத்தை  முற்றுகையிட்டனர் சன் மியூசிக் சேனல் சூரியாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து, தொடர்ந்து சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சனுடன் இணைத்து சூர்யா நடிப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் இர...
தாஜ்மகாலை பார்வையிட புதிய கட்டுப்பாடு..!

தாஜ்மகாலை பார்வையிட புதிய கட்டுப்பாடு..!

HOME SLIDER, politics, செய்திகள்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு காதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்க்கு காதல் பரிசாக இதை கட்டினார். இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும் முகாலய கட்டகலையின் சிறந்த படைப்பாக இது பார்க்கப்படுகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதன் படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலின் அழகை ரசிக்க அனுமதிக்கப்படுவர். 40 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முன்பதிவு ந...