புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

ரியோ ராஜின் ‘ஜோ’ பட  பாடலில்  நடித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

ரியோ ராஜின் ‘ஜோ’ பட பாடலில் நடித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ‘சில்லா சில்லா’ புகழ் வைசாக் எழுதியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத்துள்ளது! ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. வண்ணமயமான மற்றும் நேர்த்தியாக வழங்கப்பட்ட இதன் விஷூவல் புரோமோவான 'உருகி உருகி' என்ற டிராக் அனைவரையும் 'ஜோ'வின் உலகிற்குள் அழைத்து சென்றது. படத்திற்கான புரோமோஷனல் பாடலாக மியூசிக்கல் ஜீனியஸ் யுவன் ஷங்கர் ராஜா திரையில் தோன்றும் பாடல் குறித்தான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நவம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை இது கூட்டுவதாக அமைந்துள்ளது. இன்னொரு இசையமைப்பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது இதுவே முதல்முறை. அஜித் குமாரின் ...
“ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” டேஸ்ட்டா? வேஸ்ட்டா?  கோடங்கி பார்வை – 3/5  Jigarthanda Double X Review

“ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்” டேஸ்ட்டா? வேஸ்ட்டா? கோடங்கி பார்வை – 3/5 Jigarthanda Double X Review

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
  "ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்" டேஸ்ட்டா? வேஸ்ட்டா? கோடங்கி பார்வை - 3/5 Jigarthanda Double X Review   https://youtu.be/SXaTM993fHo
“ஜப்பான்” ஜாலியா? காலியா? கோடங்கி பார்வை – 3/5

“ஜப்பான்” ஜாலியா? காலியா? கோடங்கி பார்வை – 3/5

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
"ஜப்பான்" ஜாலியா? காலியா? கோடங்கி பார்வை - 3/5     https://youtu.be/mA7-2pIc8j0?si=1HHktbo6L4pd81WJ
லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லேபில் சீரிஸ் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், உருவாகியிருக்கும் 'லேபில்' ஒரிஜினல் சீரிஸை, நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இதனையொட்டி பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக “லேபில்” சீரிஸின் நான்கு எபிசோடுகள், சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. இந்த சிறப்புத் திரையிடலைத் தொடர்ந்து, லேபில் வெப்சீரிஸ் குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் தினேஷ் பேசியதாவது… இயக்குநர் அருண் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளேன். அவருடன் இணையும் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும், இது மிகச்சிறப்பான சீரிஸாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி, எடிட்டர் ராஜா ஆறு...
“Thug life” கிரிமினல் கமல்ஹாசன் “மருத நாயகம்” மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????

“Thug life” கிரிமினல் கமல்ஹாசன் “மருத நாயகம்” மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  "Thug life" கிரிமினல் கமல்ஹாசன் "மருத நாயகம்" மறுவடிவமா?!???? ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ் எடுபடுமா?????   https://youtu.be/ehIEzYdqlG0
‘ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘ரெய்டு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'ரெய்டு' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா! விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, "இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்" என்றார். எடிட்டர் மணிமாறன், "என்னை ந...
வெற்றிமாறனை நடிக்க வைத்து இயக்க வேண்டும் “மாயவலை” விழாவில் அமீர் ஆசை!

வெற்றிமாறனை நடிக்க வைத்து இயக்க வேண்டும் “மாயவலை” விழாவில் அமீர் ஆசை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) அன்று நடைபெற்றது. சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ...
திரையில் சாதித்தத்தை, நீங்கள் அரசியலிலும் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள்”-கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சிவகுமாரின் வாழ்த்துக்கள்

திரையில் சாதித்தத்தை, நீங்கள் அரசியலிலும் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள்”-கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சிவகுமாரின் வாழ்த்துக்கள்

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு சிவகுமாரின் வாழ்த்துக்கள் நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை. சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார். கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர்,பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்.. 'டூப்' போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் .. 'மீண்டும் ஒரு சூர்யோதயம்' -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள். ...
முழுக்க முழுக்க இலண்டனில் படமாக்கப்பட்ட ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் “சில நொடிகளில்”

முழுக்க முழுக்க இலண்டனில் படமாக்கப்பட்ட ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் “சில நொடிகளில்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முழுக்க முழுக்க இலண்டனில் படமாக்கப்பட்ட ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் "சில நொடிகளில்" நடிகர் ரிச்சர்ட்ரிஷி நாயகனாக நடித்துள்ள புதியபடம் சில நொடிகளில்.வினய்பரத்வாஜ் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் நாயகிகளாக யாசிகா ஆனந்த்,புன்னகைப்பூ கீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். “எஞ்சாமி” பாடலுக்கு ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சதானந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சைஜல் பி.வி படத்தொகுப்பு செய்திருக்கிறார். மசாலா காஃபி, பிஜோன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ஸ்டாக்காடோ, ரோகித் மட் ஆகிய ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். எஸ்குயர் புரொடக்‌ஷன்ஸ் யுகே (Esquire Productions UK) மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் தயாரித்துள்ளனர். முழுக்க முழுக்க இலண்டனில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கோண காதல் கதையாகவும், க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராகவும் உருவாகியுள்ளது. படம்...