வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

Author: Kodanki

விவசாயிகளையும், விவசாயத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டால் தமிழகம் பாலைவனமாகும் – மன்சூர் அலிகான் எச்சரிக்கை

விவசாயிகளையும், விவசாயத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டால் தமிழகம் பாலைவனமாகும் – மன்சூர் அலிகான் எச்சரிக்கை

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்    மன்சூர்அலிகான் எச்சரிக்கை. சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்...
ஆயிரக்கணக்கான துணை நடிகர்களோடு  பிரமாண்டமாக ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் – தமன்னா ஜோடி டான்ஸ்..!

ஆயிரக்கணக்கான துணை நடிகர்களோடு பிரமாண்டமாக ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் – தமன்னா ஜோடி டான்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “ படத்திற்காக  பிரமாண்டமான பாடல் காட்சி        கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.                                                                   மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை   - எஸ்.எஸ்.தமன் ஒளிப்பதிவு   -  சுகுமார் பாடல்கள்  -  கபிலன், விவேக், விஜய்சந்தர் கலை   -  மாயா பாண்டியன். எடிட்டிங்   -  ரூபன் நடனம்   -  பிருந்தா, தஸ்தாகீர் ஸ்டன்ட்   -  சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் தயாரிப்பு நிர்வ...
துப்பறிவாளன் டிக்கெட் விற்பனையில் விவசாயிகளுக்கு பங்கு – விஷால் அதிரடி

துப்பறிவாளன் டிக்கெட் விற்பனையில் விவசாயிகளுக்கு பங்கு – விஷால் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் ! துப்பறிவாளன் படத்தின் தியேட்டர் வசூலில் விஷால் உதவி! தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில், ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் வசூலிக்கப்பட்டு வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்படம தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்தார். அதன்படி விஷால் தயாரித்து, நடித்து வெளியாகும் 'துப்பறிவாளன் ' படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் 350க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ,அத்தனை காட்சிகளிலும் விற்க்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்தும் ஒரு ரூபாய் வசூலித்து ...
சர்ச்சை நாயகனின் சிவா மனசுல புஷ்பா புயலை கிளப்ப ரெடி..!

சர்ச்சை நாயகனின் சிவா மனசுல புஷ்பா புயலை கிளப்ப ரெடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
சிவா மனசில புஷ்பா... திட்டமிட்டபடி ஷார்ப்பாக முடிந்தது படப்பிடிப்பு!   சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது. அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த...
சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து – அதிமுக பொதுக்குழு தீர்மானம்

சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து – அதிமுக பொதுக்குழு தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து   சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து; தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது உட்பட அதிமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 01.கட்சியையும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் 02.ஜெயலலிதா இறந்த போது, அவரவர் வகித்த பதவிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும். 03.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள் 04.ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் தமிழக அரசுக்கு நன்றி 05.புயல், வெள்ளம், வறட்சி பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு 06.ஜெ., மறைவுக்கு பிறகு எதிரிகளுக்கு இடம் தராமல் கட்சியை கட்டுகோப்பாக நடத்தும் நிர்வாகிகளுக்கு பாராட்டு 07.அதிமுகவில் பொது செயலர் பதவி ரத்து 08.சசிகலா வகிக்கும் தற்காலிக பொது செயலர் ம...
விஜயசேதுபதியின் “சூப்பர் டீலக்ஸ்” பட  பெண் வேடம்..!

விஜயசேதுபதியின் “சூப்பர் டீலக்ஸ்” பட பெண் வேடம்..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  படத்துக்கு படம் வித்தியாசமாக நடிக்க விரும்பும் விஜயசேதுபதியின் புதிய கெட்டப் பெண் வேஷம். குமாரராஜா இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பாவாடை தாவணியில் அச்சு அசலாக பெண் வேடம்போட்டிருக்கிறார் விஜயசேதுபதி. படத்தில் விஜயசேதுபதியின் கேரக்டர் பெயர் ஷில்பா. அந்த ஸ்டில் பார்க்கிற எல்லாருக்கும் நடிகை ரோஜா கண் முன் வந்து போவார். அந்தளவுக்கு மேக்கப்படிலும், கெட்டப்பிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள்....
தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் –  லாரன்ஸ்

தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் – லாரன்ஸ்

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  நான் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்... மேலும் அவர் கூறியிருப்பதாவது..  எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன்..தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள் சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள்.. கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்.. நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள் ... நானும் " காலம் பதில் சொல்லும் " என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன்.. ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கா வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்.. சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல.. அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன் ......அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்...
ராதிகா சரத்குமாரின் “அண்ணாதுரை”

ராதிகா சரத்குமாரின் “அண்ணாதுரை”

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  எந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி    ஊர்ஜிதமாக இருக்கும்.திரை துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும்  கவனத்தையும்  செலுத்தி அப்படத்தை மேலும் சிறப்பிப்பதில்  முக்கியமானவர் விஜய் ஆன்டனி. தனது அர்பணிப்பாலும், நடிப்பு திறனாலும் , இசையமைப்பாலும்  ரசிகர்களுக்கு புதிதாக ஏதாவது தரவேண்டும் என்ற முனைப்போடு என்றுமே உழைப்பவர் அவர். தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'அண்ணாதுரை" என்ற  படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது. ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இ...
வித்தியாசமான முயற்சி  ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ - கோடங்கி   ‘ஆறாம் வேற்றுமை’ கதை தொடங்குவதற்கு முன்பு மலை கிராமங்களின் விவரங்கள், அதன் மக்கள்... அதில் இருந்து விலகி நிற்கும் மர்மம் நிறைந்த ‘கூனிக்காடு’ மலை கிராமம்... என பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடியே தொடங்குகிறது படம்..!   கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு மலை கிராமத்தில் திடீர் திடீரென ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை யார் செய்வது என்பது தெரியாமல் கிராமத்து ஆட்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் தனி குழு வைத்து கொலையாளியை பிடிக்க வருகிறார்கள். கொலைகள் ஏன் நடக்கிறது. கொலையாளியை போலீஸ் பிடித்ததா கூனிக்காடு, கோட்டைக்காடு இரண்டுக்கும் ஏற்பட்ட பகை என்ன, காட்டுவாசி கூட்டம் என்ன ஆனது என்பதை விளக்குகிறது ‘ஆறாம் வேற்றுமை’ படம். கோட...