புதன்கிழமை, ஜூலை 15
Shadow

Author: Kodanki

கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு அயலான் அழைத்து செல்லுமாம்!

கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு அயலான் அழைத்து செல்லுமாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எங்களின் பிரம்மாண்ட படைப்பு 'அயலான்' பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு ‘அயலான்' அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். "அயலான்" திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் ...
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரிசையில் சந்தோஷ் சரவணன்!

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரிசையில் சந்தோஷ் சரவணன்!

CINI NEWS
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் என்ற புலம்பல் ஒரு பக்கம் இருந்தாலும், சினிமா தனக்கான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பது தான் உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் கோலிவுட்டில் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில், எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்க தனது முயற்சி மற்றும் நம்பிக்கையின் மூலம் வாய்ப்பு தேட தொடங்கி இப்போது தமிழ் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இளம் ஹீரோ சந்தோஷ் சரவணன். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘இது கதையல்ல நிஜம்’ படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சரவணனின், நடிப்பை பத்திரிகைகள் வெகுவாக பாராட்டிய நிலையில், அவரை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறதாம். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கும் இளம் ஹீரோ சந்தோஷ் சரவணன், தனது சினிமா ப...
விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்

விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *'தாமிரபரணி', 'பூஜை' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்* *'தாமிரபரணி', 'பூஜை' வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் இயக்குநர் ஹரியை மீண்டும் இணைத்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது* 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றுக்காக மீண்டும் இணைகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படங்களை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் எடுப்பதில் வ...
இரு மொழிகளில் வெளியாகும் “சங்கர்ஷனா”!

இரு மொழிகளில் வெளியாகும் “சங்கர்ஷனா”!

CINI NEWS
மஹிந்திரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாச ராவ் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ள படம் " சங்கர்ஷனா" இந்த படத்தில் சைதன்யா, நாயகனாக நடித்துள்ளார். ரஷீதா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் சிவா, ஹரி, மது, பிரேம், எக்ஸ்பிரஸ் ஹரி ஆகியோர் நடித்துள்ளனர். இசை - ஆதித்யா ஸ்ரீராம் கதை, திரைக்கதை, இயக்கம் - சின்னா வெங்கடேஷ். தயாரிப்பு - ஸ்ரீனிவாச ராவ் படம் பற்றி இயக்குனர் சின்னா வெங்கடேஷ் கூறியதாவது... ”இது முழுக்க முழுக்க பெண்களுக்கான படம். இன்றைய கால சூழ்நிலையில் பெண்கள் எப்படியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், சமூகத்தில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். அதனால் தான் இந்த படத்தை தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ளோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிற...
சாந்தனு – கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்!

சாந்தனு – கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சாந்தனு - கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்! துபாயில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திட்டக்குடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் இராவண கோட்டம். இதில் சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி, இளவரசு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் துபாயில் பிரமாண்டமாக நடை பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், படத்தின் டிரைலர் காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 12ம் தேதி உலகம் முழுவதும் இராவணகோட்டம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமனாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் நிலவி வரும் மக்கள் சந்திக்கும் சிக்கலை இந்த படம் பேசி உள்ளதாக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத...
பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5

பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  படிக்கிற காலத்துல வரலாற்று சம்பவங்களை புத்தகங்கள படிச்சிருப்போம். ஆனா இதலாம் தாண்டி மனசுல நிக்கிறது எப்பவும் சினிமா தான். புராணக்கதைகள், வரலாற்று கதைகள், சுதந்திர போராட்ட கதைகள் இப்படி எந்த கதையா இருந்தாலும் அதை அந்த கால கட்டத்துக்கு ஏற்ற மாதிரியான காட்சிகளை வைத்து மக்கள் மனசுல நச்சுன்னு இடம்பிடிக்கிறது சினிமாதான். சமீபத்துல வெளியான பொன்னியின் செல்வன் வெற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னுதான். இன்னும் விளக்கமா சொல்லனும்னா த்ரிஷா பெயர் குந்தவையாகவும், ஐஷ்வர்யா ராய்யோட பெயர் நந்தினின்னும், விக்ரமோட பெயர் கரிகால சோழன்னும் , ஜெயம்ரவிய அருண்மொழி வர்மனாகவும் தான் மக்கள் மனசுல பதிவாகியிருக்கு. அந்த அளவுக்கு வரவேற்பு, வசூல் பெற்ற படம், ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் உட்பட பல படங்கள்ல சோழர்கள் பெரும்பகுதியாகவும், பாண்டியர்கள ஒரு பகுதியாகவும் காட்டிருந்தாங்க. அதுவும் நெகட்டி...
திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி

திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த 'ஜெனி'..!   பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று 'கதம் கதம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். 'இட்லி' என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் 'ஜெனி'. திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.B இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். 'மைடியர் பூதம்' திரைப் படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ...
ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும்!

ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ZEE5 தளத்தின்  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.. ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது... “ஒரு கோடை Murder Mystery” எங்கள் பயணத்தில் ஒரு புதுமையான வெப் சீரிஸ். செங்களம் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்குப் பிறகு இந்த சிரீஸ் முழுக்கவே புதுமையானதாக இருக்கும். முதல் முறை இன்றைய தலைமுறையின் டீன் டிராமா, நவீன தலைமுறை ரசிக்கும் திரில்லராக இது உருவாகியுள்ளது. இதன் வரவேற்பைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக உ...
பொன்னியின் செல்வன் படத்திற்கே இது தான் நிலைமை – குலசாமி பட விழாவில் இயக்குநர் அமீர்

பொன்னியின் செல்வன் படத்திற்கே இது தான் நிலைமை – குலசாமி பட விழாவில் இயக்குநர் அமீர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பொன்னியின் செல்வன் படத்திற்கே இது தான் நிலைமை - குலசாமி பட விழாவில் இயக்குநர் அமீர் MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'. ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது… இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறா...
கரிகாலனை சுற்றி விடை தெரியா மர்மங்கள் ஏராளம் உண்டு – இயக்குனர் மணிரத்னம் பேச்சு

கரிகாலனை சுற்றி விடை தெரியா மர்மங்கள் ஏராளம் உண்டு – இயக்குனர் மணிரத்னம் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் -மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்த தயாரிப்பில் பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில் !!* *இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.* இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபியா துலிபாலா முதலானோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூறுகையில், " எங்கு போனாலும் முதலில் மணிரத்னம் ...