செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Uncategorized

இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல் – ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’

இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல் – ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’

Uncategorized
  இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல் – ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’ கவனம் கவரும் திகில் முயற்சி! சூனியம், கருமம், மர்ம நம்பிக்கைகள் போன்ற அடிப்படையில் உருவாகும் திகில்–மர்ம திரைப்படமாக ‘சூனியம்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் இந்த படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களின் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ள நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி, இந்த படத்தில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். ஹீரோவும் வில்லனுமாக இரட்டை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இந்த படத்தின் முக்கிய பலமாகும். இந்த ‘டுவல் ரோல்’ அணுகுமுறை, கதைக்கு கூடுதல் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. M3 மீடியா மற்றும் மஹா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சூர்யாஸ் இயக்குகிறார். மகர்ஷி கொண்ட்லா வழங்கும் இப்படத்திற்கு மகேந்திர நாத் கொண்ட்லா தய...
கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா இணையும் ‘ROOT – Running Out of Time’

கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா இணையும் ‘ROOT – Running Out of Time’

Uncategorized
  கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா இணையும் ‘ROOT – Running Out of Time’ – Verus Productions-ன் புதிய SCI-FI கிரைம் த்ரில்லர் படத்தை பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா, தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்கிறார்; Verus Productions தனது அடுத்த முக்கிய படமான ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது. சூரியபிரதாப் எஸ் இந்த படத்தை இயக்குகிறார், ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்தவர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தி...
இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்!

இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்!

Uncategorized
  இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தைக் கொண்டாடும் இஸ்ரோவின் விண்வெளி பாடல்: விண்வெளிக்கலன் செலுத்தப்படும்போது குதூகலத்துடன் அதைப் பார்க்கும் நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே விண்வெளி ஆராய்ச்சிக்கனவு சாத்தியப்படுகிறது. அக்கனவை இளைய தலைமுறையினரிடம் ஊக்கப்படுத்தவும், இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தைக் கொண்டாடும் வகையிலும் இஸ்ரோ பாடல் பா மியூசிக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல், விண்வெளியில் இந்தியாவின் சாதனைகளைச் பற்றிச் சிறார்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மதன் கார்க்கியின் வரிகளுடன், விண்வெளி ஆராய்ச்சியின் பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் இப்பாடல், இளைய தலைமுறையினர் இஸ்ரோவைப் பார்த்து, விண்வெளிக் கண்டுபிடிப்புகளில் தங்கள் சொந்த கனவுகளைக் காணத் தூண்டுகிறது. ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்து, தீபக் ப்ளூ பாடிய இந்தப் பாடலை மதுரை குயின் மீரா பள்ளியை...
மார்டின் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் – ஆக்சன் கிங் அர்ஜூன்

மார்டின் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் – ஆக்சன் கிங் அர்ஜூன்

Uncategorized
  Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினில் … தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது… பிரத்தி...
“ரத்னம்” ஜொலிக்குமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

“ரத்னம்” ஜொலிக்குமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, Uncategorized, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நடிகர்கள் : விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார், கும்கி அஸ்வின், துளசி இசை : தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு : எம்.சுகுமார் இயக்கம் : ஹரி இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி. தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ரத்னம் படத்தில் இணைந்துள்ளது. பரபர ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி. விஷாலின் அம்மா சிறுவயதிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். ஒரு நாள் சமுத்திரக்கனியை கொலை செய்ய வருபவரை கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படும் விஷால் பெரியவன் ஆகி வெளியே வருகிறார். தற்போது எம்எல்ஏ வாக மாறியுள்ள சமுத்திரக்கனி உடன் இருந்து ரவுடியிஸம் செய்து வருகிறார். கொள்கைக்காக கொலை செய்யும் தொழில் விஷாலுக்கு. ஒருபுறம் ஆந்திராவில் தனது தம்பிகளுடன் சேர்ந்து மிகப் பெர...
நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஏப்ரல் 12 முதல் ZEE5 ல் ரிலீஸ்!

நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஏப்ரல் 12 முதல் ZEE5 ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் "காமி" திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது! ~ வித்யாதர் ககிதா இயக்கியுள்ள, காமி திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் ~ சென்னை, 3 ஏப்ரல் 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தெலுங்கு பிளாக்பஸ்டர் 'காமி' திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, இந்த தெலுங்குப் படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 இல் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது. கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்க...

நாடு முழுவதும் சுங்க சாவடிகள் ரத்து, மாநிலங்ளவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை!

Uncategorized
    முக்கிய அம்சங்கள் :- மாநிலங்ளவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது! ✨மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் ✨ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும் ✨திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் ✨ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் ✨இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் ✨காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் ✨விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும் ✨நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் ✨குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் ✨நீட் தேர்வு ரத்து செய்யப்படும் ✨மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் ✨பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட...
சிவகார்த்திகேயனின் “அயலான்” ரிலீஸ், மிரட்டும் தனுஷ்???? கதாநாயகியை கைவிட்ட  கார்த்தி???? kodanki spl

சிவகார்த்திகேயனின் “அயலான்” ரிலீஸ், மிரட்டும் தனுஷ்???? கதாநாயகியை கைவிட்ட கார்த்தி???? kodanki spl

Uncategorized
  சிவகார்த்திகேயனின் "அயலான்" ரிலீஸ், மிரட்டும் தனுஷ்???? கதாநாயகியை கைவிட்ட கார்த்தி???? kodanki spl   https://youtu.be/ZKMDUyn9k7s