வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

TV news

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, TV news, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா* நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. எதிர்வரும் மே மாதம...
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!

HOME SLIDER, OTT Release, TV news, நடிகர்கள், நடிகைகள்
  டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தையும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாணி திரைக்கதையையும் எடுத்துக்காட்டுகிறது. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகத்திற...
அடாவடி பிரியங்கா… அய்யோ பாவம் மணிமேகலை நடந்தது என்ன? கோடங்கி பார்வை 🙄

அடாவடி பிரியங்கா… அய்யோ பாவம் மணிமேகலை நடந்தது என்ன? கோடங்கி பார்வை 🙄

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS, TV news, சினி நிகழ்வுகள், நடிகைகள், வீடியோ
அடாவடி பிரியங்கா... அய்யோ பாவம் மணிமேகலை நடந்தது என்ன? கோடங்கி பார்வை 🙄     https://youtu.be/rp8c24z_GXs
பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் குழுவினரை பாகுபலி ஃபிரான்சைஸியில் ஒருங்கிணைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் குழுவினரை பாகுபலி ஃபிரான்சைஸியில் ஒருங்கிணைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, TV news, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் குழுவினரை பாகுபலி ஃபிரான்சைஸியில் ஒருங்கிணைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ~ கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத் தேவராஜன் வழங்கும் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' 17 மே, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும்~ பாகுபலியும் பல்லாலதேவாவும் மகிஷ்மதியின் மாபெரும் ராஜ்ஜியத்தையும் சிம்மாசனத்தையும் அதன் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராகப் பாதுகாக்க கைகோர்க்கும் பேரரசுகளின் மோதலின் காவியப் பயணத்தில் உங்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது. கிராஃபிக் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் புரொடக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் தொலைநோக்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஷரத் தேவராஜன் & ஷோபு யார்லகட்டா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு , ஜீவன் J. காங் மற்றும் நவின் ஜான் இயக்கி தயாரித்த இந்தத்...
பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்…

பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, TV news, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள்...
அஞ்சலி எனக்கு தங்கச்சியா நடிச்சத ஏத்துக்க முடியல – எஸ்பிபி சரண் சரவெடி

அஞ்சலி எனக்கு தங்கச்சியா நடிச்சத ஏத்துக்க முடியல – எஸ்பிபி சரண் சரவெடி

CINI NEWS, HOME SLIDER, TV news, நடிகர்கள், நடிகைகள்
  த்ரில்லர் மிஸ்டரி தொடரான 'ஃபால்' இணைய தொடர்  இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை  வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் வெளியாவதற்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி வியாழன் அன்று, இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தின் சிறப்புக் காட்சி ஊடகங்களுக்காக திரையிடப்பட்டது. 'ஃபால்' இணைய தொடரின் சிறப்பு திரையிடலுக்கு ஊடகவியலாளர்களை வரவேற்றுப் பேசிய ஹாட்ஸ்டார் தமிழ் - தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குட்டி கூறியதாவது.., "'ஃபால்' தொடரை உருவாக்கியதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் விரும்பும் சிறந்த தமிழ் கதைகளை அனைவருக்கும் சேரும்படி த...
Disney+ Hotstar’s latest series ‘Fall’ to stream from December 9th

Disney+ Hotstar’s latest series ‘Fall’ to stream from December 9th

CINI NEWS, HOME SLIDER, MOVIES, TV news
  Disney+ Hotstar’s latest series ‘Fall’ to stream from December 9th The much-awaited trailer for the upcoming thriller series 'Fall' has launched today. The Tamil series will also be dubbed and releasing in Telugu, Malayalam, Kannada, Hindi, Marathi and Bengali Chennai (November 25, 2022): India's leading streaming platform Disney+ Hotstar today dropped the trailer of Disney+ Hotstar’s eagerly-awaited intriguing thriller series ‘Fall’, featuring actress Anjali in the lead. The Hotstar Specials show is an official adaptation of Award winning Canadian mini series ‘Vertige’. ‘Fall’ is produced by Banijay Asia. Disney+ Hotstar has also announced that this 'Hotstar Specials', will begin streaming from December 9th, 2022 Apart from Anjali, the series will also feature actors...
சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு – ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்

சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு – ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ்

CINI NEWS, HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள்
சுழல் தொடர் சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் அழகான படைப்பு ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ் பாகுபலி, ஜெய் பீம் போன்ற படங்களைப் பார்த்திருக்கிறீர்களா ? - மிகவும் வலுவான உள்ளடக்கம் சார்ந்த படங்கள், நில எல்லைகளை கடந்த, அனைவருக்கும் நெருக்கமான அழகான படைப்புகள் . “சுழல்- சுழல் உங்களுக்கு அதே போன்ற உணர்வை தரும்” : அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடர் சுழல் குறித்து ஷ்ரேயா ரெட்டி & ஐஸ்வர்யா ராஜேஷ். சுழல்- தி வோர்டெக்ஸ் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது, இந்த சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேசன் திரில்லர் உலக ரசிகர்களை அசத்தும் படி உருவாகியுள்ளது. இந்தத் தொடர் பரபர திருப்பங்களுடன் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களுடன் பார்வையாளர்களின் இதயங்களையும் ஆன்மாக்களையும் வெல்லும் படி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சுழல்- தி வோர்டெக்ஸ் இணைய தொடரில் நடித்த நடிகர்கள் தொடரின்...
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து திடீரென கமல் விலகியதற்கு சம்பள சிக்கல் காரணமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து திடீரென கமல் விலகியதற்கு சம்பள சிக்கல் காரணமா?

CINI NEWS, HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய். இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது. அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தப்பை புரிய வைப்பது, தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது இவரைத் தவிர வேர யாரும் இந்த நிகழ்ச்சியை இவ...
சின்னத்திரை வெற்றித் தொடரான  “ரமணி Vs ரமணி” புதிய சீசனாக மீண்டும்!

சின்னத்திரை வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” புதிய சீசனாக மீண்டும்!

HOME SLIDER, TV news, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. புதிய தொடர் ‘ரமணி Vs ரமணி 3.0’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் வந்துவிட்டார்கள் ரமணி, இந்த முறை இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக, மிக நவீனமாக வந்துள்ளார்கள் ! ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுல் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும், ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” தொடரானது இதற்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சின்னத்திரையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல், இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை தொடர்ந்து தந்து வருகிறது. &nb...