ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் – அன்வர்ராஜா எம்.பி.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் – அன்வர்ராஜா எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் - அன்வர்ராஜா எம்.பி. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியில இன்று பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன் தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனக் கூறினார். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும்எனக் கூறினார். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அறிவித்து, பிரச்சாரத்தையும் முதலமைச்சர் துவங்கி விட்டார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறிவரும் பா.ஜ.க, முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தி...
ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா

ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற இடமாக அடுத்த 5 ஆண்டுகளில் கைலாசா கட்டமைக்கப்படும் -நித்யானந்தா கர்நாடகா மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்கள் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா மீது கடத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன   இதைத்தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் அவர் கடல் மார்க்கமாக நேபாளம் வழியாக தப்பி சென்றதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் அவரை பிடிக்க சர்வதேச போலீசார் (இன்டர்போல்) உதவியுடன் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உலகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கிடையே நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டார். அதில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர் அந்நா...
டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி

டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் தமிழகத்தில் அந்த கட்சிக்கு எந்த சின்னத்தையும் ஒதுக்கவில்லை. அதேசமயம் டார்ச் லைட் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால், தமிழகத்திலும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கமல் ஹாசனே நேரில் வந்து கேட்டாலும் டார்ச் லைட் சின்னத்தை விட்டுத்தர மாட்டேன் என அக்கட்சியின் தலைவர் விஸ்வாதன் கூறியிருந்தார். இந்நிலையில் திடீர் திருப்பமாக விஸ்வநாதன், தனது கட்சிக்கு கொடுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுத்துள்ளார். டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தும் சின்னங்களை ஒதுக்க வேண்டு...
ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்

ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கு 2000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் நகர் அருகே உள்ள சிறிய கிராமத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி, உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். துப்பட்டாவால் கழுத்து நெரிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் தண்டுவடத்தில் அடிபட்டு படுத்த படுக்கையானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக டெல்லி அழைத்து சென்றும், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட காட்டாமல் அவசரகதியில் உ.பி. போலீசார் எரித்தனர். இந்த விவகாரம் பெரும்...
ஜோ பைடன் பதவியேற்பு விழா எளிமையாக நடக்கிறது

ஜோ பைடன் பதவியேற்பு விழா எளிமையாக நடக்கிறது

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். இந்தநிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி வந்தார். எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி ஆனது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதில் இருவரும் பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்கள். வழக்கமாக அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும். பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இந்த விழா கோலாகலமாக நடைபெறும். இந்த முறை புதிய அதிபர் ஜோபைடனின் பதவி ஏற்பு வ...
சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் – எல்.முருகன்

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் – எல்.முருகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் யார் என்பதை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும். சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். இன்று முதல் 21-ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக  கூறினார். இந்த சுற்று பயணத்தின் போது வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகள் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் . அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் ச...
இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப்போகிறோம் – மு.க.ஸ்டாலின்

இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப்போகிறோம் – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 67 மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– நான் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், முதல் அமைச்சருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன். வழிகாட்டுவதை அவர் பின்பற்றுகிறாரா? என்ற சந்தேகம் இருப்பது வேறு பிரச்சினை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சி. ஆனால் நாம் அறிவிப்பதை பார்த்துத்தான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக் கூடிய நிலைமை உள்ளது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களை பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. அதுதான் உண்மை. இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தா...
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்கப்படும். வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்...
கொரானா தடுப்பூசி அபாயம் எச்சரிக்கும் பிரேசில் அதிபர்!

கொரானா தடுப்பூசி அபாயம் எச்சரிக்கும் பிரேசில் அதிபர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரேசில் அதிபரா இருப்பவர் போல்சனேரோ. இன்னி வரைக்கும் உலகையே ஆட்டிப் படைச்சு வரும் கொரோனாத் தொற்றை, சிறிய அளவிலான ஃப்ளு காய்ச்சல் அப்படீன்னு சொல்லியிருந்தார். இந்தநிலையில், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும், நான் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் தெரிவிச்சுட்டார். இதுகுறித்து அவர், "அந்த ஊசியால் ஏபடும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.' நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை" என பைசர் ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும், "நீங்கள் ஒரு சூப்பர் ஹியூமனாக மாறினால், ஒரு பெண் தாடியை வளர்க்கத் தொடங்கினால் அல்லது ஆண் குரலில் பேச ஆரம்பித்தால், அவர் களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது" என பைசர் நிறுவனத்தை போல்சனேரோ கமெண்ட் அடிச்சிருக்கார்...
தேர்தல் பணிக்கு அதிகாரிகள் நியமனம் தேர்தல் கமிஷன் திடீர் உத்தரவு!

தேர்தல் பணிக்கு அதிகாரிகள் நியமனம் தேர்தல் கமிஷன் திடீர் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுவோரை தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது என்று சர்குலர்....