செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

Kamal begins crucial meet of MNM

Kamal begins crucial meet of MNM

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  Kamal begins crucial meet of MNM The executive committee meeting of Makkal Needhi Maiam led by its president Kamal Haasan began at a hotel in Chennai. Senior office bearers are taking part in the meeting. Various crucial decisions for 2021 elections will be taken. Earlier Kamal Haasan was given rousing reception when he arrived at the hotel.
முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி அந்த வரலாற்றில் நீ நடிக்கலாமா ? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கேள்வி

முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி அந்த வரலாற்றில் நீ நடிக்கலாமா ? விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கேள்வி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க. தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன...
ஹத்ராஸ் இளம்பெண் கற்பழிப்பு, உடல் நள்ளிரவில் எரிப்பு விவகாரத்தில் லக்னோ நீதிமன்றம் சாட்டையடி கேள்வி தலைகுனிந்த கலெக்டர்!

ஹத்ராஸ் இளம்பெண் கற்பழிப்பு, உடல் நள்ளிரவில் எரிப்பு விவகாரத்தில் லக்னோ நீதிமன்றம் சாட்டையடி கேள்வி தலைகுனிந்த கலெக்டர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "உங்கள் மகளாக இருந்தால் இப்படித் தான் நள்ளிரவில் கொளுத்திச் சாம்பலாக்கி இருப்பீர்களா?" என்று லக்னோ உயர் நீதிமன்றக் கிளை கேட்டபோது மாவட்டக் கலெக்டர் தலையைக் குனிந்து கொண்டு நின்றார். " அல்லது அந்தப் பெண் பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்து இருந்தால் குடும்பத்தினர் இல்லாமல் இப்படி பொசுக்கிப் போட்டு விட்டுப் போயிருப்பீர்களா?" என்று கேட்டபோதும் குனிந்த தலையை நிமிர்த்தாமலேயே மாவட்ட ஆட்சியர் நின்று கொண்டு இருந்தார்... "சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற பயத்தால் கொளுத்தினோம்' என்கிறீர்கள். சமூக விரோதிகளுக்கு பயந்து முக்கியமான தடயமான பிணத்தையே பாதுகாக்க முடியாத உங்களால், உயிரோடு வாழ்பவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? சட்ட விரோதமாக, முக்கிய தடயத்தை அழித்த உங்களை சஸ்பெண்ட் செய்யாமல் ஏன் அரசு போற்றிப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது?" என்று நீதியரசர்கள் கேட்டனர். .."...
தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – ஆவேசமான உயர் நீதிமன்ற நீதிபதிகள்

தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?’ – ஆவேசமான உயர் நீதிமன்ற நீதிபதிகள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' - கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?'' இப்படியொரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல...சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள். உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை எப்போது, ஏன்? ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவர...
Did Dhoni bully umpire on a wide call?

Did Dhoni bully umpire on a wide call?

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  Did Dhoni bully umpire on a wide call? Chennai Super Kings defeated Sunrisers Hyderabad by 20 runs in their Indian Premier League (IPL) 2020 clash at Dubai on Tuesday but CSK skipper MS Dhoni was slammed by netizens after the match for an incident that happened during the match. Shardul Thakur was bowling to SRH’s Rashid Khan with 24 runs required off 11 balls and Thakur had delivered a full ball that pitched away from the batsman and it was declared a ‘wide’ by umpire Paul Reiffel. The next delivery was similar and Reiffel again seemed to be declaring it a wide but Dhoni looked at the umpire and tried to tell him through his gesture that it was not a wide. The next moment, Reiffel’s pulled back his arms and did not declare it a 'wide' ball. SRH skipper David Warner can...