மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள் – மோடி அரசை சாடிய நீதிமன்றம்
மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள் - மோடி அரசை சாடிய நீதிமன்றம்
மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள், அது உங்களை வேலை என மோடி தலைமையிலான மத்திய அரசை டெல்லி உயர்நீதி மன்றம் கடுமையாக சாடியுள்ளது. ஆக்சிஜன் தரமறுக்கும் தொழிற்சாலையை கையகப்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சமடைந்துள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்தற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காத நிலையில், மருந்துகளுக்கும்,ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடுமையான தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இது தோடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம்...









