வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

 

 

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி 
மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. 
நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் 
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் 
இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. 
அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் 
தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 
பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை 
குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
338 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன