ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

1000 வாகனங்களில் தொண்டர்கள்… விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு!

1000 வாகனங்களில் தொண்டர்கள்… விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  1000 வாகனங்களில் தொண்டர்கள்... விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு! சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது தண்டனை காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 27-ந்தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறைத்துறை அறிவித்துள்ளது. இளவரசி அடுத்த மாதம் 5-ந்தேதியும், சுதாகரன் அபராத தொகை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா விடுதலை ஆவதையொட்டி அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சசிகலாவை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்கள். சிறைத்துறை தகவல...
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோபைடன் அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வரலா...
பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம்!

பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ டெல்லியில் அறிமுகம் வனப்பகுதிகள் மிக்க குறுகிய பாதைகளில் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்ளுக்கு கொண்டுசெல்ல பைக் ஆம்புலன்ஸ் ‘ரக்ஷிதா’ இன்று டெல்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து உருவாக்கிய இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு அவசரகால தேவைகளில் பயன்படும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதட்டமான பகுதிகளில் குறிப்பாக மாவோயிஸ்டு நடமாட்டம் மிக்க பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகளின்போது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் குறுகிய பாதைகளில் வேகமாக செல்ல வேண்டிய அவசியத்தை பலமுறை சிஆர்பிஎப் உணர்ந்துள்ளது. மருத்துவ வசதிகள் சரியான நேரத்தில் அடைய முடியாத நிகழ்வுகளும், மருத்துவ உத...
கேரள தங்க கடத்தல் வழக்கு நீதிமன்ற காவல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீடிப்பு!

கேரள தங்க கடத்தல் வழக்கு நீதிமன்ற காவல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கேரள தங்க கடத்தல் வழக்கு நீதிமன்ற காவல் பிப்ரவரி 2-ம் தேதி வரை நீடிப்பு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின்  கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. கடத்தல் தங்கத்தின் அன்றைய மதிப்பு 14.82 கோடி ரூபாய் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் தூதரக ஊழியர் சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசின் முதன்மை ச...
அவர்களால் (பாஜக) என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது – ராகுல்காந்தி காட்டம்!

அவர்களால் (பாஜக) என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது – ராகுல்காந்தி காட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அவர்களால் (பாஜக) என்னை சுட முடியும். ஆனால் என்னை தொட முடியாது - ராகுல்காந்தி காட்டம்! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய பதிப்பு பிரதியை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்த பிரதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார். அதன் பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- * புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. போராடும் விவசாயிகளுக்கு நான் 100 சதவிகிதம் ஆதரவு தருகிறேன். நமக்காக போராடும் விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். * விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரியும். ராகுல்காந்தி என்ன செய்வார் என்பது விவசாயிகளுக்கு தெரியும். எனக்கு ஒரு குணம் உள்ளது. நரேந்திரமோடி மட்டுமல்ல யாரைப்பார்த்தும் எனக்கு பயமில்லை. * அவர்களால் என்...
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி

HOME SLIDER, NEWS, sports
பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றதையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, மூன்றாமிடத்திற்கு சென்றுவிட்டது. இந்திய அணி மொத்தம் 430 புள்ளிகள் பெற்று, 71.7% வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. போட்டிகள் கணக்கில் 9 வெற்றிகளும், 3 தோல்விகளும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.   நியூசிலாந்து அணி 420 புள்ளிகளுடன், 70% வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 332 புள்ளிகளுடன், 69.2% வெற்றிகளுடன் 3வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இங்கிலாந்து அணி 352 புள்ளிகளுடன், 65.2% வெற்றிகளுடன்...
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும்  போற்றி வருகின்றனர்.  திருக்குறளை உலகப் பொதுமறை என்ஃஅ போற்றி வருகின்றனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கன்யாகுமரியில் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்டமான சிலை ஒன்றை அமைத்து அவர் புகழை மேலும் பரப்பினார். திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி இன்று கன்யாகுமரி சென்று திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   இது குறித்து அவர் தனது டிவிட்டரில், “இன்று கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவரது அறிவார்ந்த கருத்துக்கள் இன்றும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊக்க சக்தியாக இருப்பவை. தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வள்ளுவர் சிலை சரியான பராமரிப்பில்லாமல் உள...
சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!

சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி! சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி  திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து வெளியே வருகிறார்.  அன்றைய நாளில் ஜெ.நினைவிடம் திறக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவைப்போல   அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம் மற்றும் அருங்காட்சியகம்  அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜெ.நினைவிடம்  தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும் 27ந்தேதி அன்று ஜெயலலிதா மெரினா நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித...
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவர்களுக்கு ‘போலி’ தங்கக்காசு – புதிய சர்ச்சையில் முதல்வர் எடப்பாடி

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவர்களுக்கு ‘போலி’ தங்கக்காசு – புதிய சர்ச்சையில் முதல்வர் எடப்பாடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில், 710 காளைகள், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றிருந்தனர். மேலும் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கு தங்கக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், மதுரை மாவட்டம், குறவன்குலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் விஜயன் என்பவர் 8 மாடுகளை பிடித்துள்ளார். அதனால் அவருக்கு நான்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிலையில் பரிசாகப் பெற்ற தங்கக்காசுகளை விஜயனின் தந்தை கணேசமூர்த்தி பரிசோதனை செய்வதற்காக அருகில் உள்ள நகைக்கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கக்காசுக பரிசோதனை செய்யக்கொடுத்ததில், அந்த தங்கக்காசுகள் தரமற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக கணேசமூர்த்தி கூறுகையில், “எனது மகன் காளைகளை அடக்கியதால், ஒரு கி...
சசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப் போகிறது – மு.க.ஸ்டாலின்

சசிகலா வெளியே வந்தவுடன் எடப்பாடி ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப் போகிறது – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். “அமைச்சர் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்து விடும். அமைச்சர் தங்கமணி எதையும் வெளியில் தெரியாமல் செய்துவிடுவார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இன்று (19-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: “குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதரையில் இப்போது மக்கள் கிராம...