ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

முதல்வர் பழனிசாமி பயணித்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தையும் , தாயும்  இறக்கிவிடப்பட்ட சம்பவம்!

முதல்வர் பழனிசாமி பயணித்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தையும் , தாயும்  இறக்கிவிடப்பட்ட சம்பவம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் பழனிசாமி பயணித்த விமானத்தில் விடாமல் அழுத குழந்தையும் , தாயும்  இறக்கிவிடப்பட்ட சம்பவம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த விமானத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால், அக்குழந்தையும், தாயும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நேற்று பகல் 12 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானத்தில், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அந்த விமானத்தில், ராகுல் என்பவர், அவரது மனைவி லட்சுமிதேவி (30), மற்றும் அவர்களது நான்கு மாத கைக் குழந்தையுடன் பயணித்துள்ளார். விமானத்தில் ஏறியதில் இருந்து, நான்கு மாத கைக்குழந்தை இடைவிடாமல் அழுது கொண்டிருந்துள்ளது. எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால், முதல்வர் உள்ளிட்ட மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும் எனக் க...
பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன!

பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன 10, 12ம் வகுப்புகள் தொடக்கம்! மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தனர். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்பு இல்லாதால் மன அழுத்தத்துடன் காணப்பட்டனர். இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகளை திறக்க கருத்து கேட்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் பள்ளிகளில் 10, 12-ம் வகுப...
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்!

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருவர் மரணம் அடைந்ததாகவும், அதற்கான காரணத்தையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தொடர்ந்து நேற்றும், இன்றும் நடைபெற்றது. உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். மூன்று டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது. அதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மற்றொருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர். இவருக்கு 43 வயது. நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்ப...
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் – ஜெகத்ரட்சகன்

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் – ஜெகத்ரட்சகன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் - ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ வரவேற்றார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசியதாவது: 23 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, கறுப்பு, சிவப்புக் கொடி பறந்த மண் புதுச்சேரி. இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருக்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் என்ன செய்ய முடியாது? ஏன் செய்ய முடியாது? தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன....
பிரச்சனை நீடித்து வருகிற அருணாச்சல பிரதேச எல்லையில் ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்த சீனா!

பிரச்சனை நீடித்து வருகிற அருணாச்சல பிரதேச எல்லையில் ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்த சீனா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
  பிரச்சனை நீடித்து வருகிற அருணாச்சல பிரதேச எல்லையில் ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்த சீனா இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு பக்கமும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின் பல கட்டங்களாக பல தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும், சீனா பின்வாங்குவதில் தயக்கம் காட்டியது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத...
கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மயங்கிய நர்ஸ்!

கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் மயங்கிய நர்ஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 35 வயதான நர்ஸ் ஒருவருக்கு திடீரென உடல்நல குறைவும், மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக அவர் நில் ரத்தன் சிர்சார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தடுப்பூசி போட்டதால் அவர் மயக்கமடைந்ததற்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் இயல்பாகவும், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த நர்சுக்கு நாள்பட்ட ஆஸ்துமா இருந்ததாக கூறி...
இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு 5ஜி சோதனை காரணமா?!

இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு 5ஜி சோதனை காரணமா?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு 5ஜி சோதனை காரணமா?! இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கும் 5ஜி சோதனை சான் காரணம் என கூறி வைரலாகும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பறவைகள் இறப்புக்கு ஜியோ 5ஜி சோதனை தான் காரணம், ஆனால் பறவை காய்ச்சல் தான் காரணம் என மக்கள் நம்ப வைக்கப்படுகின்றனர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு இந்தியாவில் 5ஜி சோதனை துவங்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏவியன் காய்ச்சல் தொற்று அதிகரித்து இருப்பதே பறவைகள் இறக்க முக்கிய காரணம் ஆகும். மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் இந்தியாவில் 5ஜி தொழில்...
அரக்கோணம் தொகுதியும்.. திமுக செண்டிமெண்ட்டும்!

அரக்கோணம் தொகுதியும்.. திமுக செண்டிமெண்ட்டும்!

HOME SLIDER, NEWS, politics
    . அரக்கோணம் தொகுதியும்.. திமுக செண்டிமெண்ட்டும்! தமிழக சட்டசபை தேர்தலுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான அரசியல் நகர்வுகளை செய்து வருகிறது. திமுகவை பொறுத்தவரை பி.கே என்றழைக்கப்படும் நபரின் ஐபேக் டீமை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறது. நடைபெற உள்ள 2021 சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என யாரோ கொளுத்தி போட... முந்தைய வரலாற்றை திருப்பி பார்த்த திமுக இந்த முறை எப்படியும் தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என முனைப்புடன் வேட்பாளரை தேடியது. இதற்கு காரணம் அரக்கோணம் தனித் தொகுதி பட்டியல் இனத்தவருக்கான ரிசர்வ் தொகுதி. ஏற்கனவே கடந்த 2 முறையும் அங்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பது சு.ரவி. ஆளுங்கட்சி எம் எல் ஏ. என்பதால் செல்வாக்குக்கும், பணத்திற்கும் குறைவு இருக்காது. ...
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா

சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா ஜப்பானில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவியிருக்கும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டியன்ஜின் என்ற இடத்தில் இயங்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா தொற்றை கண்டறிந்த அதிகாரிகள், அந்த ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த பணியாளர்களை தனிமைபடுத்தி, கண்காணித்து வருகின்றனர்...
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு – நார்வேயில் அதிர்ச்சி

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு – நார்வேயில் அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழப்பு - நார்வேயில் அதிர்ச்சி கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 94 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 20 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டில் உள்ள மருத்துவர்களும் இறங்கியுள்ளனர். சில நாடுகளில் உள்ள தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முயற்சி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ப்ளூம் பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, நார்வேயில் கொரோனா வைரஸூக்கு எதிரான ஃபைசர் பயோன்டெக் (Pfizer-Bio NTech) என்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த 23 ...