ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

திமுக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி! -மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி! -மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. திமுக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. திமுக 6-வது முறையாக ஆட்சியமைக்கும் நிலையில், மு.க. ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் வாக்களித்த தமிழக மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி. தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பேன். திமுகவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த மாபெரும் வெற்றி. எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி. ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிட...
அன்பு நண்பர் மு.க. ஸ்டாலின்அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்ய ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வாழ்த்து!

அன்பு நண்பர் மு.க. ஸ்டாலின்அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்ய ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
அன்பு நண்பர் மு.க. ஸ்டாலின்அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்ய ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம்  வாழ்த்து! தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெருப்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்கும், நிலையில் முக ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோயக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமா...
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து!

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து! தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 155 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தனது டுவீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்'' எனக் கூறியுள்ளார் https://twitter.com/RahulGandhi/status/13...
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி! தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, திமுக சார்பில் டாக்டர் எழிலன்,  அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.எம்.ஷரீப், மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் போட்டியிட்டார் இறுதி சுற்று முடிவில் டாக்டர் எழிலன் 33044  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 71537 வாக்குகளும், குஷ்பு 38493 வாக்குகளும் பெற்றுள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் எழிலன் பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 33,044 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்...
பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு  சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து! 

பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு  சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து! 

HOME SLIDER, NEWS, politics
  பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு  சி.என்.இராமமூர்த்தி வாழ்த்து! பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த திராவிட இயக்கத்தின் மாண்பையும் மரியாதையையும் அழிந்து போகாமல் உங்கள் வெற்றியின் மூலம் மீண்டும் நிலை நிறுத்திய திமுக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். பல ஆண்டுகளாக பறிபோய் உள்ள மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் மகத்தான பணிகள் உங்களுக்காக காத்திருக்கிறது. அதே நேரம், பல கோடி மக்களை கொண்ட வன்னிய சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர முறையான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நான் போட்ட வழக்கின் (WP No - 14025/2010) அடிப்படையிலும், பல அறவழி போராட்டங்களின் காரணம...
ஹசன் அலி அபார பந்து வீச்சு – ஜிம்பாப்வேயை ஒரு இன்னிங்ஸ் 116 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்!

ஹசன் அலி அபார பந்து வீச்சு – ஜிம்பாப்வேயை ஒரு இன்னிங்ஸ் 116 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
ஹசன் அலி அபார பந்து வீச்சு - ஜிம்பாப்வேயை ஒரு இன்னிங்ஸ் 116 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்! ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ராய் கையா 48 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்...
மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்!

மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை… தொண்டர்கள் உற்சாகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மேஜிக் நம்பரை தாண்டி திமுக கூட்டணி முன்னிலை... தொண்டர்கள் உற்சாகம்! தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்க...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள...
கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை

கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை

HOME SLIDER, NEWS, politics, வீடியோ
  கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை https://youtu.be/RF5TorRmAhs
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 34 வயதான அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். சென்னையை சேர்ந்த அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் இருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கு...