ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகம் முழுதும் போலீசுக்கு பால் தர மாட்டோம் – பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுதும் போலீசுக்கு பால் தர மாட்டோம் – பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை". -பால் முகவர்கள் சங்கம் *அறிவிப்பு.* அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு பால் முகவர்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களை பறிமுதல் செய்வது, வாகனங்களை தடுத்து நிறுத்துவது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல...
ஆகஸ்ட்டில் சசிகலா விடுதலை?!

ஆகஸ்ட்டில் சசிகலா விடுதலை?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆகஸ்ட்டில் சசிகலா விடுதலை ஆகலாம் என கூறப்படுகிறது   அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவரை டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் ...
கொரானா நேரத்தில் அவசர சட்டத்தால் கூட்டுறவு வங்கிகளை பறிப்பதா? மத்திய அரசுக்கு திருமா கண்டனம்

கொரானா நேரத்தில் அவசர சட்டத்தால் கூட்டுறவு வங்கிகளை பறிப்பதா? மத்திய அரசுக்கு திருமா கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டம்: கொரானா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதா? மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்! இந்தியாவிலுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்த அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது வங்கிகளை முறைப்படுத்தல் ( திருத்தச் சட்ட) மசோதா 2020 எனும் சட்ட மசோதா மக்களவையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா நெருக்கடியினால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்த...
கொரானாவில் திமுக எம்.எல்.ஏ. பலியானதற்கு ஸ்டாலின் தவறான அணுகுமுறைதான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் முதல்வர்

கொரானாவில் திமுக எம்.எல்.ஏ. பலியானதற்கு ஸ்டாலின் தவறான அணுகுமுறைதான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் முதல்வர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று கூறியதாவது: *இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் திமுக தலைவர்தான்.* *தான் இருப்பதாக அடையாளம் காட்டுவதற்காகவே ஸ்டாலின் தினந்தோறும் அறிக்கை விடுகிறார்.* *இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கபூர்வமான ஆலோசனை எதையும் வழங்கவில்லை.* *அரசு எதுவுமே செய்யவில்லை என்று, பொய்யான, தவறான குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் முன்வைக்கிறார்.* *மு.க.ஸ்டாலின் சொன்னதை கேட்டு நிவாரணம் தந்த எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்துவிட்டார்.* *தகுந்த ஆலோசனையின்றி மு.க.ஸ்டாலின் செயல்பட்டதால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை நாம் இழந்து விட்டோம்.* *கடுமையாக பணியாற்றுவதால் தொற்று பரவுவது குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.* *ஊரடங்கு போடப்பட்டு 90 நாட்களாகி விட்டது, இந்த 90 நாட்களை வீணாக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.* *90 ந...
மேலாடை இல்லாத அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த மகன்,மகள்… சர்ச்சையில் சிக்கிய அம்மா!

மேலாடை இல்லாத அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த மகன்,மகள்… சர்ச்சையில் சிக்கிய அம்மா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேலாடை இல்லாத அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த மகன்,மகள்... சர்ச்சையில் சிக்கிய அம்மா! சபரிமலை கோயிலுக்குள் போக முயன்று சர்ச்சையில் சிக்கிய பாத்திமா இப்போது ஆபாச சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பையடுத்து கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்று வந்தனர். பாத்திமா ரெஹானா என்ற பெண்ணும் சபரிமலை ஏற முயன்று தோல்வியடைந்தார். இதனால், இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாத்திமா சமீபத்தில் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போது, புதியதாக மற்றோரு சர்ச்சையில் பாத்திமா சிக்கியுள்ளார். ரெஹானா பாத்திமா, ஜூன் 19 அன்று, தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை பேஸ்புக்கி...
போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சாத்தான்குளம் அப்பா, மகன் மரணம் குறித்து நீதிமன்றம் புது உத்தரவு!

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சாத்தான்குளம் அப்பா, மகன் மரணம் குறித்து நீதிமன்றம் புது உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காவல்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி. ஆகியோர் காணொலி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் பணியிடை  நீக்கம் ச...
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்கிறார் முதல்வர் பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: கொரானா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம். *தமிழகத்தில் கொரானா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.* *கொரானாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.* *தமிழகம் முழுவதும் கொரானா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.* *சென்னையில் மக்கள் தொகை அதிகம், குறுகலான தெருக்கள் அதிகம், ஒரே வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்,* *மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கொரானா தொற்று எளிதாக பரவுகிறது.* *சென்னையில் தற்போது வீடு வீடாக சென்று கொரானா அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது.* *சென்னையில் சுமார் 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.* *சென்னையில் மட்டும் ...
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
      வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தின்கீழ் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 26 ஆயிரம் தமிழர்கள் 50 விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது....
விமானபடையில் பைலட்… வறுமையிலும் போராடி சாதித்த டீ கடைக்காரர் மகள்!

விமானபடையில் பைலட்… வறுமையிலும் போராடி சாதித்த டீ கடைக்காரர் மகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வறுமையிலும் போராடி சாதித்த டீ கடைக்காரர் மகள்! மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து சில நூறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள நீமுச் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தேநீர் கடை நடத்தி வருபவர் சுரேஷ் கங்வால் .தனது மகளின் ஆசையை தன் கடின உழைப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளார். 24 வயதான அஞ்சல் கங்வால் சமீபத்தில் தான் விமானப்படையில் பைலட் அதிகாரியாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகளின் கல்வி கட்டணத்திற்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு பலரிடம் கடன் வாங்கி மகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அஞ்சல் கங்வாலுக்கு மாநிலத்தை பெருமைப்படுத்திய மகள் என்று வாழ்த்து கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் நம் பாரத நாட்டை காக்க போர் விமானத்தில் வானில் அஞ்சல் வலம் வருவார் என்பது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருமைதானே....
சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

சாத்தான்குளம் அப்பா,மகன் இருவரையும் அடித்து கொன்ற போலீஸ் மீது கொலைவழக்கு பதிவு செய்யுங்கள் – திருமா ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளத்தில் வியாபாரிகளை அடித்துப் படுகொலை செய்த போலிஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருக்கும் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டபோது பணியில் இருந்த காவல்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்கள் பணிமாற்றல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை போதுமானதல்ல. இந்தப் படுகொலை நடந்தபோது காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவர்மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். அவர்கள...