வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

NEWS

இயக்குனர் முருகதாஸ் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ஆவண படம்..!

இயக்குனர் முருகதாஸ் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ஆவண படம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த இந்த இயக்கம் எவ்வாறு உருவானது - எப்படி வளர்ந்தது - ஏன் தொடர்ந்து செயல்படவில்லை என்ற தங்கள் அனுபவங்களை கபிலன்வைரமுத்துவும் அவரது நண்பர்களும் வெளிப்படையாக பதிவு செய்திருக்கும் ஆவணப்படம்தான் இளைஞர்கள் என்னும் நாம். இளைஞர்களின் அரசியல் முன்னெடுப்பு குறித்தும் தற்கால அரசியல் சூழல் குறித்தும் இதில் பேசப்பட்டிருக்கிறது.இதன் முன்னோட்டத்தை கடந்த செப்டம்பர் 14 அன்று இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். செப்டம்பர் 25 திங்கள்கிழமையன்று இயக்குநர் முருகதாஸ் இந்த ஆவணப்படத்தை ட்விட்டரில் வெளியிட்...
21 கோடிக்கு லைகா வாங்கிய ஸ்பைடர்… கவிழ்க்குமா கல்லா கட்டுமா..?!

21 கோடிக்கு லைகா வாங்கிய ஸ்பைடர்… கவிழ்க்குமா கல்லா கட்டுமா..?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
தெலுங்கு பட உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் பவன் கல்யாண், மகேஷ்பாபுஜீனியர் NTR, ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர். மகேஷ்பாபு, ராகுல் பிரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ள ஸ்பைடர் படத்தை தமிழ் இயக்குனர் A .R .முருகதாஸ் இயக்கியுள்ளார். மகேஷ்பாபு இதற்கு முன் நடித்து வெளியான பிரமோற்சவம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியபடம். இந்த சூழலில் ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள “ஸ்பைடர் “மகேஷ்பாபு பிறந்த நாளான செப்டம்பர்27 அன்று உலகம் முழுவதும் ரீலீஸ் செய்யப்படுகிறது. மகேஷ்பாபு நடித்த படங்கள் 150 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. அதேவேளை ஸ்பைடர் படத்துக்கு 145 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக கூறுகின்றனர். மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரீலீஸ் செய்யப்பட்டதில் கிடைத்த வருவாய் ல...
தீபாவளி நாளில் விக்ரம்-தமன்னா ஜோடியின் ஸ்கெட்ச் டீசர்..!

தீபாவளி நாளில் விக்ரம்-தமன்னா ஜோடியின் ஸ்கெட்ச் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
தீபாவளி அன்று விக்ரம்  - தமன்னா நடிக்கும் ஸ்கெட்ச்   படத்தின்   டீசர் வெளியீடு இந்த படத்தின் டீசர் அக்டோபர் 18ம் ம் தேதி தீபாவளித்திரு நாள் அன்று வெளியிடப் பட உள்ளது.. விரைவில் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!

லைகா பின்னிய ஸ்பைடர் வலையில் சிக்கிய மகேஷ்பாபு…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஸ்பைடர் பூச்சி வலை பின்னும் போது பலமுறை அறுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சிகள் செய்து கட்டி முடிக்கும்... இது ஸ்பைடர் பூச்சியின் விடா முயற்சி... ஆனால் அந்த வலைப் பின்னல் எதற்காக என்றால் தனக்கான இரையை வேட்டையாடும் கண்ணி தான் அது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வலையில் சிக்கும் பூச்சிகளின் ரத்தம் உறிஞ்சும் கொடூரபூச்சிதான் சிலந்தி என்கிற ஸ்பைடர்... சரி இந்த கதைக்கும் இந்த ஸ்பைடர் படத்துக்கும் என்ன தொடர்பு.... அதை பார்ப்பதற்கு முன்... பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, பிரபல கேமராமேன் சந்தோஷ் சிவன் இந்த கூட்டணியை வைத்து பிரமாண்ட தயாரிப்பில் உருவான படம் ஸ்பைடர். சுமார் 145 கோடி செலவாம். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ். எல்லாம் சரி இந்த பிரமாண்டம் தமிழில் எடுபடுமா.... மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார்... தமிழில் அறிமு...
ஹர ஹர மஹாதேவகி “A” வாங்கியது ஏன் இயக்குனர் விளக்கம்..!

ஹர ஹர மஹாதேவகி “A” வாங்கியது ஏன் இயக்குனர் விளக்கம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் க.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, இந்த காலத்து இளைஞர்  களுக்கு பிடித்த வகையில் ஹர ஹர மஹாதேவகி படம் உருவாக்கப்பட்டுள்ளது. கவுதம் கார்த்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை.   கொஞ்சம் விரிவா சொல்லணுமுன்னா 18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்றப்படம். அதுனாலே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். இப்படத்துலே புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம். அதாவது முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை ...
கல்வி முறையின் குழப்பங்களை சுட்டிக்காட்டும் பாடம்..!

கல்வி முறையின் குழப்பங்களை சுட்டிக்காட்டும் பாடம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால்  பலிவாங்கப்பட்ட  ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பாடம்'.   இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் .ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர் .  நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாடம்' படத்தில் நடித்துள்ளார்.    இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் பேசுகையில் , ''சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய  சமுதாய பிரச்னையை பற்றி தன் 'பாடம்' பேசும். தமிழ் மீடியத்தில் படிக...
தற்கொலை தீர்வல்ல விடா முயற்சியே வெற்றிக்கு வழி திரு.வி.க. பூங்கா பட விழாவில் தங்கமகன் மாரியப்பன் பேச்சு

தற்கொலை தீர்வல்ல விடா முயற்சியே வெற்றிக்கு வழி திரு.வி.க. பூங்கா பட விழாவில் தங்கமகன் மாரியப்பன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார். எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்...
ஆயிரக்கணக்கான துணை நடிகர்களோடு  பிரமாண்டமாக ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் – தமன்னா ஜோடி டான்ஸ்..!

ஆயிரக்கணக்கான துணை நடிகர்களோடு பிரமாண்டமாக ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் – தமன்னா ஜோடி டான்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  விக்ரம்  நடிக்கும்  “ ஸ்கெட்ச் “ படத்திற்காக  பிரமாண்டமான பாடல் காட்சி        கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.                                                                   மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை   - எஸ்.எஸ்.தமன் ஒளிப்பதிவு   -  சுகுமார் பாடல்கள்  -  கபிலன், விவேக், விஜய்சந்தர் கலை   -  மாயா பாண்டியன். எடிட்டிங்   -  ரூபன் நடனம்   -  பிருந்தா, தஸ்தாகீர் ஸ்டன்ட்   -  சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் தயாரிப்பு நிர்வ...
சர்ச்சை நாயகனின் சிவா மனசுல புஷ்பா புயலை கிளப்ப ரெடி..!

சர்ச்சை நாயகனின் சிவா மனசுல புஷ்பா புயலை கிளப்ப ரெடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
சிவா மனசில புஷ்பா... திட்டமிட்டபடி ஷார்ப்பாக முடிந்தது படப்பிடிப்பு!   சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது. அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த...
சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து – அதிமுக பொதுக்குழு தீர்மானம்

சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து – அதிமுக பொதுக்குழு தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து   சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து; தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது உட்பட அதிமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 01.கட்சியையும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் 02.ஜெயலலிதா இறந்த போது, அவரவர் வகித்த பதவிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும். 03.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள் 04.ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் தமிழக அரசுக்கு நன்றி 05.புயல், வெள்ளம், வறட்சி பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு 06.ஜெ., மறைவுக்கு பிறகு எதிரிகளுக்கு இடம் தராமல் கட்சியை கட்டுகோப்பாக நடத்தும் நிர்வாகிகளுக்கு பாராட்டு 07.அதிமுகவில் பொது செயலர் பதவி ரத்து 08.சசிகலா வகிக்கும் தற்காலிக பொது செயலர் ம...