திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

OTT Release

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறது மும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025 —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​சுழல் - தி வோர்டெக்ஸ் சீசன் 2 தொடரின் மர்மம் நிறைந்த காட்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்து மகிழும் அனுபவத்தை தீவிரப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக உருவாக்கப்பட்ட 18 பாடல்கள் அடங்கிய சீசன் இரண்டின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டத...
பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர்!

பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பிரைம் வீடியோ புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட அதன் மனதை சுழற்றியடிக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2- டிரெய்லரை வெளியிட்டு!   முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர் சுழல்-தி வோர்டெக்...
“சுழல் 2 – தி வோர்டெக்ஸ்” 28ம் தேதி பிரைம் OTTயில் ரிலீஸ்!

“சுழல் 2 – தி வோர்டெக்ஸ்” 28ம் தேதி பிரைம் OTTயில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *பிரைம் வீடியோவின் ' சுழல் - தி வோர்டெக்ஸ் ' முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்* பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ' சுழல் - தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. இந்த விருது பெற்ற தொடரின் முதல் சீசன் அதன் ஒப்பற்ற கதை சொல்லல், கவர்ச்சிகரமான பின்னணி மற்றும் சக்தி வாய்ந்த நடிப்பிற்காக கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ்நாட்டின் காளிபட்டிணம் எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் வருடாந்திர அஷ்ட காளி திருவிழாவின் பின்னணியில் ஒரு புதிய மர்ம முடிச்சுகளுடன் இந்த இணைய தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. குடும்ப பிணைப்புகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல், பயம் ஆகிய கரு பொருள்களுடன் சு...
ZEE5-ல் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான “மேக்ஸ்” படம் இன்று 7:30 PM-க்கு ZEE5ல் ரிலீஸ்!

ZEE5-ல் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான “மேக்ஸ்” படம் இன்று 7:30 PM-க்கு ZEE5ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ZEE5-ல் கிச்சா சுதீப் நடிப்பில், பிரம்மாண்ட பிளாக்பஸ்டரான “மேக்ஸ்” படம், 15 பிப்ரவரி 7:30 PM-க்கு வெளியாகிறது, ! ZEE5, கிச்சா சுதீப் நடிப்பில், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான “மேக்ஸ்” திரைப்படத்தை, உங்கள் வீட்டுத் திரைக்கு கொண்டு வருகிறது! ZEE5, பாட்ஷா கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் “மேக்ஸ்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ப்ரீமியரை அறிவித்துள்ளது !! ~ இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் பாட்ஷா கிச்சா சுதீப்பின் மாஸ் அவதாரத்தில், உருவாகியுள்ள “மேக்ஸ்” திரைப்படம், பிரம்மாண்ட ஆக்சன் அதிரடிப் படமாகும் ~ ~ 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படமான “மேக்ஸ்”, 15 பிப்ரவரி 7:30 PM-க்கு, ZEE5 இல் கன்னடத்துடன், தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஸ்ட்ரீமாகவுள்ளது~ ZEE5, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கன்னட ம...
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!

HOME SLIDER, OTT Release, TV news, நடிகர்கள், நடிகைகள்
  டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை, வரும் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘ஆஃபிஸ்’ சீரிஸின் இரண்டாவது புரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் புரோமோக்கள், டைட்டில் பாடல் ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது, இந்த சீரிஸ் இந்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோ, ஆஃபீஸ் சீரிஸின் கதைக்களத்தையும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை பாணி திரைக்கதையையும் எடுத்துக்காட்டுகிறது. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தாசில்தார் அலுவலகத்திற...
டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகும் “தென் சென்னை” புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை” அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயர்ச்சிகளில் இறங்கியுள்ளார். இதில்முன்னாள் ரானுவ அதிகாரியாக இருந்து நடிகரான நிதின் மெஹ்தாவும், இளங்கோ குமனனும் பிறதான பாத்திரங்கள் ஏற்றுள்ளனர். மேலும் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்டின், இந்த படதிற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். குறைந்த அளவு திரைஅரங்குகளிள் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் பார்த்த அனைவரும் கதை, திரைக்கதை, அனைவரின் நடிப்பு மற்றும் புதிய படக்குழுவினரின் ...
ராணா நாயுடு சீசன் 2

ராணா நாயுடு சீசன் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ராணா நாயுடு தனது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக கடைசியாக ஒரு வேலையைத் தொடங்குகிறார். ஆனால் விரைவிலேயே தனக்குப் பிடித்தமானவர்களால் வேற ஒரு பிரச்சினையில் சிக்குகிறார் அதுமட்டுமில்லாமல் கடந்த காலத்தில் இவர் செய்த செயலால் நிழல் உலக தாதாக்களாலும் பிரச்சனைகளுக்குள்ளாகிறார். லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியா தயாரிப்பாளர் சுந்தர் ஆரோன் படத்தைப் பற்றி கூறியதாவது : ராணா நாயுடு சீசன் 2 வெளியீட்டுக்கு தயாராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக சீசன் 1 முடிந்த நாளிலிருந்து சீசன் 2 விற்கான வேலைகளை தொடங்கி விட்டோம். இந்த சீசனில் நடைபெறும் கதை, நோக்கம் மற்றும் பட்ஜெட் பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தக் கதைக்கான நடிகர்கள் தேர்வு மற்றும் ஒருங்கிணைப்பு அனைத்தையும் லோகோ மோட்டிவ் க்ளோபல் மீடியாவுடன் இணைந்து Netflix குழு மிகவும் சுலபமாக்கியது.எ...
மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீராஜாஸ்மின் நடிக்கும் ”Test”

மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீராஜாஸ்மின் நடிக்கும் ”Test”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  உலகின் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மூன்று மனிதர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட்டில் ஒன்றிணையும் போது, அது அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய முடிவுகளை எடுக்கக்கூடிய கட்டாயத்தைத் தூண்டுகிறது. Test படத்தைப் பற்றி படக்குழு: “வாழ்க்கை ஒரு விளையாட்டு! வாழ்க்கைப் பயணம் என்றால் என்ன ..? வழியில் அவை சந்திக்கும் சவால்கள் என்னென்னவென்பதை, ஒரு விளையாட்டின் மூலமாக கண்ணாடி போல் பிரதிபலிப்பதே Test படத்தின் கதை. திரைத்துறையில் பெரு மதிப்புடன் போற்றப்படும் நடிகர்களான ஆர். மாதவன், நயன் தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் தங்களது நடிப்பை மிகவும் ஆழமாகவும் உணர்ச்சியோடும் வெளிப்படுத்தி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இது மாதிரி ஒரு நடிப்பு கூட்டணி வேறு எந்த படத்திலும் அமையவில்லை. Test படத்தில் காதல், கனவு, இலட்சியம்,விருப்பம் மற்றும் கிரிக்கெட் என அனைத்...