டி பிளாக் கோடங்கி விமர்சனம்
டி பிளாக் கோடங்கி விமர்சனம்
வெள்ளியங்கிரி நடுக்காட்டுல ஒரு என்ஜினியரிங் காலேஜ்.அந்த காலேஜ் உள்ள இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் D- Block. கட்டடத்துல இருக்கு.
ஹாஸ்டல் அப்படீன்னாலே ஏகப்பட்ட கண்டீஷன்ஸ் இருக்கும். அதுலயும் லேடிஸ் ஹாஸ்டல்னா சொல்லனுமா என்ன.
எங்க சுத்துனாலும், 6 மணிக்குள்ள ஹாஸ்டலுக்குள்ள வந்திறனும். இராத்திரி 9 மணிக்கு மேல மொட்ட மாடிக்கு போகக்கூடாது. 10 மணிக்கு மேல ரூம்ல லைட் எரியக்கூடான்னு ஏகப்பட்ட கண்டிஷன் போட்றார் வாடன் உமா ரியாஸ்.
இதுக்கெல்லாம் காரணம்… ராத்திரியில அங்க புலி நடமாட்டம் இருக்கும்னு ஷாக் குடுக்குறார் இயக்குனர் எருமசாணி விஜய்.
புலி வர்ற எடத்துல எப்படிடா காலேஜ் நடத்துறீங்கன்னோ… இராத்திரில வர்ற புலி பகல்ல வராதான்னோ கேள்வி எல்லாம் கேக்காம படம் பாத்தா படம் விறுவிறுப்பா இருக்கும்…
இத நம்ப வைக்கறதுக்காக சில பொண்ணுங்க மர்மமா இறந்து போறாங்க… அவங்களை எ...









