வில்லியாக சோனியா அகர்வால் களம் இறங்கிய உன்னால் என்னால்
ஸ்ரீஸ்ரீகணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “
இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குனர்A.R.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா,நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ்,ரவிமரியா, டெல்லி கணேஷ்,ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் - A.R.ஜெயகிருஷ்ணா.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.
தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.
மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் ...









