வெப்பம் குளிர் மழை விமர்சனம் 3/5
இயக்கம்: பாஸ்கல் வேதமுத்து
நடிகர்கள்: எம் எஸ் பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலக்ஷ்மி
ஒளிப்பதிவு: ப்ரித்வி ராஜேந்திரன்
இசை: ஷங்கர்
தயாரிப்பு: Hashtag FDFS productions
தயாரிப்பாளர்: திரவ்
கதைப்படி,
கிராமத்தில் நடக்கிற கதை. நாயகனாக திரவ். இவரது மனைவியாக வருகிறார் இஸ்மத் பானு. திரவ்வின் அம்மாவாக வருகிறார் ரமா.
திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் திரவ்-பானு தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கிராமத்தில் பிறந்தவராக இருப்பதால், மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவதெல்லாம் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
அது தனக்கு அவமானம் என்றும் நினைக்கிறார் திரவ். குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக செல்கின்றனர்.
அதே நேரம் இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதை கிராமத்தினரும்...









