ஒரே மேடையில் பா.இரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் ‘வாழை’ விழாவின் ஹைலைட்!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் இருவரும் 'வாழை' விழாவில் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது இந்த விழாவின் ஹைலைட்டாக அமைஞ்சுடுச்சு .
அப்போது இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்துப் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், "தயாரிப்பாளர் கிடைக்காமல் என்கிட்ட வந்த மாரி செல்வராஜ், இப்போது 'வாழை' படத்தில் தயாரிப்பாளராகவே மாறியிருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
'வாழை' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியிருக்கும் 'Disney + Hotstar'க்கு நன்றி. இந்தக் காலகட்டத்தில் சின்னப் படங்களை டிஜிட்டலில் விற்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நிறையத் தயாரிப்பாளர்கள் நல்ல படங்களை எடுத்துவிட்டு அதை டிஜிட்டலில் விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழல் மாற வேண்டும். நல்ல திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடி தளத்திலும் நல்லபடியாக விற்பனையாகி, நல்ல வரவேற்பைப் பெற வேண்டும்.
'வாழை' திரைப்...









