வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் “ஓங்காரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
    சாதிக்கொரு சட்டம் எதற்கு என கேள்வி கேட்டு உருவாகும் "ஓங்காரம்" ஒன்றே குலம் என்றால் சாதிக்கொரு சட்டம் எதற்கு என்ற கேள்வியை எழுப்பி ஒரு படம் எடுக்கப்படுகிறது. கொரானா ஊரடங்கு காரணமாக மதுரையில் எளிமையான முறையில் அலுவலக பூஜையுடன் ஓங்காரம் படம் தொடங்கி உள்ளது. இளையராஜா இசையில் ‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கிய, ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். வி.எம்.கே நிறுவனம் தயாரிக்கிறது. இன்று அலுவலக பூஜை போடப்பட்ட நிலையில் கொரானா ஊரடங்கு முடிந்து மீண்டும் அனுமதி வழங்கப்படும் போது படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது....
பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    சமீபமாக இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றிதரும் படைப்புகளாக  மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள்  மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை  திரைபடைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி” என்பது குறிப்பிடதக்கது. இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்திய திரைப்படமாக தமி...
படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ். அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சந்தானத்தின் டிக்கிலோனா பட ஆபாச போஸ்டர்..! சின்னத்திரையில் அடுத்தவர்களை நக்கல் நையாண்டி செய்து பெரிய திரையில் காமெடியனாக கால் பதித்து பின்னர் காமெடி ஹீரோவாக மாறியவர் சந்தானம். இவர் நடித்து வரும் படம் டிக்கிலோனா. படத்தின் பெயரே ஒரு மார்க்கமாக இருப்பது போல அந்த படத்தின் விளம்பர போஸ்டரிலும் ஆடை இல்லாமல் சந்தானம் நிற்கிறதை சக நடிகர்கள் பின்னால் இருந்து அதிர்ச்சியாக பார்ப்பது போல அந்த டிசைன் அமைந்துள்ளது. கண்டிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிந்தே சந்தானம் இப்படி டிசைன் வெளியிட்டு இருக்கிறார் போல. உலகமே கொரானா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் போது அனைவர் கவனத்தையும் ஈர்க்க ஆடைகளை துறந்திருக்கிறாரோ சந்தானம். போஸ்டரே இப்படி என்றால் டிக்கிலோனா படம் எப்படி இருக்குமோ......
2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின்  பொன்மகள் வந்தாள் டிரைலர்!

2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
      *அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.* ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் ம...
கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்... காப்பான் சினிமா நிஜமாகிறதா!? உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும். தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் இருந...
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி!

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி* இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான...
கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்! சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் முடங்கிப் போனது. சுமார் 2 மாதத்திற்கு பின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது. படத்தில் நாசர் டப்பிங் பேசும்போது அரசு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி தனது பணியை செய்து முடித்தார். அதோடு, கொரானாவால் ரிலீஸ் முடக்கம் காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை நாசர் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஒரு...
ராம்கோபால் வர்மாவின் ஹாட் திகில் கிளைமாக்ஸ் படம் மே29ல் ரிலீசாம்!

ராம்கோபால் வர்மாவின் ஹாட் திகில் கிளைமாக்ஸ் படம் மே29ல் ரிலீசாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    ராம்கோபால் வர்மாவின் ஹாட் திகில் கிளைமாக்ஸ் படம் மே29ல் ரிலீசாம்! பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள படம் ’கிளைமாக்ஸ்’. சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டீஸர் வெளியானது. மியாவின் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில்  ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகளும், சில திகில் காட்சிகள் நிறைந்து உள்ளது. ஊரடங்கு முடிந்தவுடன் இப் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்த ராம் கோபால் வர்மா, தற்போது தன் முடிவை மாற்றி இருக்கிறார். கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் ப...
அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள  "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும்  இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள். இணையவாசிகள்,  இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே...