வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கோடங்கி விமர்சனம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரப்போகுதுன்னே தெரியாம திடீர்னு வந்த படம்... துல்கர் சல்மான் ஹீரோ... பட பேருக்கு ஏத்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரியாதான் இருக்கும்னு தியேட்டர்ல போய் உக்காந்தா படம் தொடங்கி பத்து பதினைஞ்சி நிமிஷம் வரைக்கும் என்னடா சொல்ல வர்றாங்க.. யார்றா இந்த டைரக்டருன்னு யோசிக்க வைக்கிறாங்க.. ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பு படத்துல தொடங்குனதும் மெல்ல ஸ்பீடு எடுக்குற் திரைக்கதை எங்கயும் நிக்காம ஓடிகிட்டே இருக்கு... கவுதம் வாசுதேவ மேனன் ஒரு போலீஸ் அதிகாரியா உள்ள வந்ததும் திரைக்கதையோட ஸ்பீடு ஜெட் வேகம்தான். துல்கர் சல்மான் அவன் நண்பன் ரக்‌ஷன் அவங்க ஜோடிங்க ரிது வர்மா, நிரஞ்சனா... இந்த 4 பேரும் ஒரு கட்டத்துல ஒண்ணா கோவா போறாங்க... கவுதம் வாசுதேவ மேனன் தலைமையில போலீஸ் கோவா வரைக்கும் வந்து துல்கர் சல்மான் ரூமுக்க...
இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

இந்தியன் 2 விபத்து விளக்கம் தர கமலுக்கு போலீஸ் சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்து குறித்த விசாரணையில் பதில் அளிக்கும் படி நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஷூட்டிங் ஸ்பாட்டில் கடந்த வாரம் திடீரென கிரேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு உதவி இயக்குனர் உட்பட 3 பேர் அதே இடத்தில் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விசாரணையின் போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நடிகர் கமல் ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது....
இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான கருத்தை சொல்லும் அற்புதமான திரைப்படம் கன்னிமாடம் - இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமான படம் கன்னிமாடம். இந்த படம் ஆண்வகொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் 2வது வாரமாக ரசிகர்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே தொல். திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் படம் பார்த்துவிட்டு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்டிச் சென்றார். அதோடு இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட்டை கட்டிப்பிடித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் கூறும் போது: கன்னிமாடம் படம் இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான படம்....
முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

முன்னாள் பத்திரிகையாளரின் படத்தலைப்பின் பாதியை எடுத்துக் கொண்ட சூர்யா- ஹரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கும் புதிய படம் அருவா! ஹரியும் சூர்யாவும் இணைந்து சிங்கம், வேல் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியை இணைத்தது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் உருவாக உள்ள படத்துக்கு அருவா என்று பேர் வைத்து இருக்கிறார்கள். டி இமான் இசையமைக்கிறார். ஏப்ரலில் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டம். படத்தலைப்பு அருவா என்பதால் கண்டிப்பாக ஆக்‌ஷன் தூள் பறக்கும் என தெரிகிறது. அதே நேரம் அருவா படத்தலைப்பு சின்ன சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஹிட் ஆன சிலந்தி படத்தின் இயக்குனர் ஆதிராஜன் இப்போது அருவா சண்ட என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சென்சார் அதிகாரிகளால...
சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்க...
விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்! சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்க, அவருக்கு அன்பு முத்தமிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்யின் முகத்தை இரு கைகளாலும் பிடித்து விஜய் சேதுபதி அப்படியே விஜய் கன்னத்தில் முத்தம் பதிக்க சுற்றி இருந்த மாஸ்டர் படக்குழு கை தட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த முத்த விவகாரம் சில நாட்களுக்கு முன் நடந்திருந்தாலும் இப்போது தான் முத...
அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

அம்மன் வேஷத்தில் சூலாயுதம் ஏந்திய நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் ரொமப காலமாக அம்மன் படங்கள் எடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. முன்பெல்லாம் அம்மன் வேஷம் என்றாலே கே.ஆர்.விஜயாதான் அம்மன் ஆக இருப்பார். இப்போது பக்தி படங்கள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அம்மன் ஆக நடிக்க மூக்குத்தி அம்மன் என்ற படம் அறிவிக்கப்பட்டது. அம்மன் வேஷத்தில் நடிக்கும் நயன்தாரா அந்த வேஷத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக மாமிச உணவுகளை தவிர்த்தார். விரதம் இருந்தார். பல அம்மன் கோயிகளுக்கு விஜயம் செய்து வழிபட்டார். இந்த படத்தில் அம்மன் ஆக நடிப்பதால் தனது தயாரிப்பில் தான் நடிப்பதாக அறிவித்து தொடங்கிய நெற்றிக்கண் பட ஷூட்டிங்கை கூட தள்ளி வைத்தார். இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேஷத்தில் இருக்கும் டிசைனை இன்று வெளியிட்டது படக்குழு. அதில் சிவப்பு சேலையில் கையில் சூல...
திரெளபதி கோடங்கி விமர்சனம்

திரெளபதி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  திரெளபதி கோடங்கி விமர்சனம் தமிழ் சினிமாவில் சாதி அடையாளங்களோடு வரும் படங்கள் எப்போதாவதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அப்படியே சர்ச்சை எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் வசனங்கள் எதுவும் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் - ஷீலா நடித்துள்ள திரெளபதி படம் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்தும் இன்னொரு சமூகத்தை தாக்கியும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. வட சென்னையில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் மோசடியாக நடைபெற்ற பல ஆயிரம் போலி பதிவு திருமணங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்த ஆதாரத்தோடு சொல்லுகிறார் இயக்குனர் மோகன். மனைவி, மாமனார், மனைவியின் தங்கையை கவுரவ கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் ஜாமீனில் வெளியே வருகிறார். மனைவியையும், அவரது தங்கையையும் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களை ஒவ்வொருவராக திட்டம...
இந்தியன் 2 விபத்து பலியானவர்களுக்கு ஷங்கர் ஒரு கோடி நிதி அறிவிப்பு!

இந்தியன் 2 விபத்து பலியானவர்களுக்கு ஷங்கர் ஒரு கோடி நிதி அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன். ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா. ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது. எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உ...