மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!
மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வில்லா, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார்.
திருமண வாழ்வில் இணையும் தம்பதிகளாக இருவரும் ஃபர்ஸ்ட் லுக்கில் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி போல காட்சி அளிக்கின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஜெயம் ரவி "என்னது இது என் கதை மாதிரியே இருக்கு" என கேப்ஷன் போட ... இது ஜெயம் ரவியின் ரியல் கதை மாதிரி இருக்கா அல்லது அவர் இயக்க எழுதி வைத்த கதை மாதிரி இருக்கா என தனியாக ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்த தொடங்கி விட்டனர்.
இந்த சூழலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்...









