டம்மிஜோக்கர் ” திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் !
இரட்டை இயக்குனர்கள் மற்றும் புதுமுக நாயகன் எஸ்.கே.ராமு நடிக்கும் " டம்மிஜோக்கர் "
திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் !
ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் "டம்மி ஜோக்கர் " என்ற திகிலுடன் கூடிய நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது. எஸ்.கே.ராமு நாயகனாக அறிமுகமாகும்
இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், சைக்கோ தர்மா, நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
ஆலன் பிரகாஷ் இசையையும், திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவையும், ஜி.வேணுகோபால், ராஜா இருவரும் பாடல்களையும், ராம் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.
வினோ நாகராஜன் இதன் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி உள்ளார் ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் மிகுந்த பொ...









