சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

திரைப்படங்கள்

தூக்கு துரை ஆன அஜீத்… இரட்டை வேஷம்…  விஸ்வாசம் சீக்ரெட்..!

தூக்கு துரை ஆன அஜீத்… இரட்டை வேஷம்… விஸ்வாசம் சீக்ரெட்..!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ திரைப்படங்களை தொடர்ந்து 4வது முறையாக சிவா-அஜித் கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வில்லன் ரவி ஆவனா மற்றும் தல அஜித் இடையேயான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. இதன் புகைப்படங்கள் சமீபத்தில் லீக்காகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தில் அஜித் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்தது. இந்நிலையில், அஜித் நடிக்கும் ஒரு கதாபாத்திரன் பெயர் ‘தூக்கு துரை’ என கூறப்படுகிறது. ஆனால், இது அப்பா அஜித்தின் பெயரா அல்லது மகன் அஜித்தின் பெயரா என்பது தெரியவில்லை....
உதயநிதி’யின் கண்ணே கலைமானே படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

உதயநிதி’யின் கண்ணே கலைமானே படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகளவில் அன்பை திகட்ட திகட்ட சொன்ன எவ்வளளோ காவியங்களை நாம் கண்டிருந்தாலும் அன்பு என்றைக்குமே சலிக்காதது. அதனுடன் நம்பிக்கை விதைக்கும் விஷயங்களும் சேரும்போது, உலகளாவிய ரசிகர்களை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது எளிதில் சென்றடையும். உண்மையில், இந்த கூறுகள் தான், எந்த வகை படமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். கண்ணே கலைமானே தலைப்பே காதலுடன், மனதை வருடும் ஒரு பேரின்பம். அதுவும் இயக்குனர் சீனு ராமசாமி படம் என்றாலே தணிக்கை குழுவில் 'யு' சான்றிதழ் தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. "குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை. உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றி...
சமகால சமூகத்தின் பிரதிபலிப்பு தான் ஆண்தேவதை – இயக்குனர் தாமிரா

சமகால சமூகத்தின் பிரதிபலிப்பு தான் ஆண்தேவதை – இயக்குனர் தாமிரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக,  சமுத்திரகனி இந்த வகை படங்களில் தனது தொடர் வெற்றிகளால் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும்  தன்னை நிரூபித்தவர். அப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி.  அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்தேவதை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் வினியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதி பட நினைக்கிறார்.பெரிதும் எதிர்பார்க்கப்படும். "ஆண் தேவதை" படத்தின் இயக்குனர் தாமிரா படத்தை பற்றி கூறும் போது, "படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதா...
எனக்கான ஒரு இடம் சினிமாவில் கிடைத்திருக்கிறது – இசையமைப்பாளர் அம்ரீஷ்

எனக்கான ஒரு இடம் சினிமாவில் கிடைத்திருக்கிறது – இசையமைப்பாளர் அம்ரீஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  அம்ரீஷ் இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் சமீபத்தில் வெளியானது. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது. யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். டி.சிவா பேசும் போது... இந்த பாடல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம். ...
அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “

அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள். என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய  ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வசனம்  - ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு  - அரவிந்த்கிருஷ்ணா இசை  -  நிவாஸ் கே.பிரசன்னா கலை  -  மாயபாண்டி எடிட்டிங்  -   இளையராஜா ஸ்டன்ட்  -  மிராக்கில் மைக்கேல் தயாரிப்பு மேற்பார்வை  -  வி.ராமச்சந்திரன் தயாரிப்பு  -  எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன். திரைக்கதை எழுதி இயக்குகிறார் -  ராஜபாண்டி. இந்த படத...
ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் கொண்டாட்டமாக செப்.24ம் தேதி சர்கார் ஸ்பெஷல்..!

ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் கொண்டாட்டமாக செப்.24ம் தேதி சர்கார் ஸ்பெஷல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்தது. தற்போது அந்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள் இதுகுற...
‘கொம்பு வச்ச சிங்கம்’  சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

‘கொம்பு வச்ச சிங்கம்’ சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மேலும் பிக் பாஸ் ஆரவ், சூரி, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்....
அதர்வா ஜோடியான தமிழ் பேசும் நடிகை!

அதர்வா ஜோடியான தமிழ் பேசும் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியான தமிழ் பேசும் நடிகை!    சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா பவானி சங்கர். சினிமாவில் அறிமுகமான பிறகு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார். அத்தோடு பல நல்ல பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன. அடுத்து அதர்வா முரளி நடிக்க, ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம செய்யப்பட்டிருக்கிறார்.    பல நடிகைகளை படத்தின் வியாபாரத்திற்காக மார்க்கெட் அடிப்படையில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் தான் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நல்ல நடிகையை, அறிமுக நடிகையாக இருந்தாலும் ஒப்பந்தம் செய்ய முன்வருவார்கள். அந்த வகையில் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் தன்னை நிரூபித்தவர் பிரியா பவானி சங்கர். "இது முற்றிலும் உண்மை, கதை சொல்லும் போது நானே அதை கவனித்தேன். பொதுவாக, வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடி...
அஜீத்தின் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்…

அஜீத்தின் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்... அதிர்ச்சி அடைந்த படக்குழு. சமீப காலமாக பிரபல நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும், வீடியோக்களும் சமூக தளங்களில் வைரலாவது வாடிக்கையாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பானது.
என்கவுண்டர் போலீசாக அதிரடி ஆக்‌ஷனில் விக்ரம் பிரபு

என்கவுண்டர் போலீசாக அதிரடி ஆக்‌ஷனில் விக்ரம் பிரபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டீசரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வலம் வருகிறார் விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சத்தமும், தோட்டாக்களும் டீசர் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் ஹன்...