வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

ஓ மை கடவுளே அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் – தயாரிப்பாளர் டில்லிபாபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      ஓ மை கடவுளே படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்த போது; நடிகர் அசோக் செல்வன் பேசியது... ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். விது , பூபதி எல்லோருமே நண்பர்கள். இவர்களுடன் வேலை பார்த்தது சந்தோஷம். வாணி அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. ரித்திகா இப்போது நெருக்கமான நண்பியாக மாறிவ...
கதை,திரைக்கதை எழுதி நடிக்கும்  படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

கதை,திரைக்கதை எழுதி நடிக்கும் படத்தில் நித்தியாமேனனை ஜோடியாக்கிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் கதை,திரைக்கதை எழுதிய படத்தில் ஜோடியான நித்யாமேனன்! தனுஷ் இரட்டை வேட நடிப்பில் கடந்த மாதம் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இப்போது தாணு பிரமாண்டமாக தயாரிக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்திற்கு ’அட்ராங்கி ரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் வெளியானது. அப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்...
திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் - "ஜானு" சமந்தா அதிரடி விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக திரிஷாவை மறந்து விடுவார்கள்....
மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்!

மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் '2323' படம்! மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக '2323 The beginning 'உருவாகிறது. மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத்  தமிழ்ப் படம் உருவாகி வருகிறது.  கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார்.  அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.  இந்த' 2323 'படத்தைப்  பற்றி இயக்குநர் பேசும் போது, "இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும். ...
விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா? தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள வேர்ல்டு பேமஸ் லவ்வர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளிவந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. இப்போது அப்படத்தின் டீசரில் ராசி கண்ணா, ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்றும், விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சியும் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து பதிலளித்துள்ள ராசி கண்ணா, "அந்தக் காட்சிகள் கலைக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு அவை தேவையானவை. ஒரு கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றை எடுக்கவில்லை. படத்தைப் பார்க்காமல் அவை பற்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது," என்கிறார்....
ஹாலிவுட் போகும் ஜிவி.பிரகாஷ்!

ஹாலிவுட் போகும் ஜிவி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும்  நடிகர் நெப்போலியன்  முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான  ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) என பெயர் சூட்டி உள்ளார்கள். சர்வதேச தரத்தில் இருக்கும்  இப்படத்தை கைபா பிலிம்ஸ் (Kyyba Films),  நாசிக் ராவ் மீடியா (Nasik Rav  Media) மற்றும்  கிங்டம் ஓவர் ஏவரிதிங் (Kingdom Over Everything - KOE) என மூன்று சிறந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில்,  ஜிவி பிரகாஷ் மற்றும் நெப்போலியன் உடன் சேர்ந்து டிராபிக் தண்டர் (Tropic Thunder), பர்சி ஜாக்சன்(Percy Jackson) மற்றும் பிக் மாமா ஹவுஸ் (Big Momma House) போன்ற ...
அருண் விஜய்யின் “மாஃபியா” விரைவில் ரிலீஸ்!

அருண் விஜய்யின் “மாஃபியா” விரைவில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அருண் விஜய் நடிப்பில் துருவங்கள் பதினாறு புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் “மாஃபியா - பாகம் 1”. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். டீஸர் வெளியீட்டிற்கு பிறகு இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது “மாஃபியா”. பட வெளியீட்டை முன்னிட்டு  இன்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் அவர் கூறியதாவது... “மாஃபியா - பாகம் 1 “என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதை தான் இந்தப்படம்.  இப்படம்   நான் - லீனியர் முறையில நடப்பதாக கதை  அமைக்கப்பட்டுள்ளது. படத்தில்  நான்கு பாடல்கள் இருக்கிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதா தான் இருக்கும். தனியா இருக்காது. ...
கணவன், மனைவி உறவு பாதிப்பை சொல்லும் புதுப்படம்!

கணவன், மனைவி உறவு பாதிப்பை சொல்லும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *கணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை  சொல்லும்  'அதையும் தாண்டி புனிதமானது'!* வேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்  'அதையும் தாண்டி புனிதமானது'. ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா,குஷி,வீன் ஷெட்டி,வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன்  கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகள் பாதிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..? என்பது பற்றியும், பெண்களை ஏமாற்றித் திரியும் ஆண்களைப் பற்றியும் அலசும் இந்த திரைப்படம் பார்க்கும் மக்களுக்கு பாடமாகவும், அதே சமயம் காமெடி கலாட்டாவாகவும் உருவாகி இருக்கிறது. இந்த காமெடி தர்பாரில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, சிசர் மனோகர், க்ரேன் மனோகர், விஜய கணேஷ், சின்னராசு, சாரைப்பாம்பு சுப்புராஜ் மற்றும் கம்பம் மீனா போன...
தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் கடவுள் முருகனை அவமதித்தும் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் சீமான்! தமிழ் சினிமாவில் மதங்களை கிண்டல் அடித்து படங்கள் பெறும்பாலும் வருவதில்லை. அதிலும் குறிப்பாக காமெடி நடிகர் நகைச்சுவைக்காக கடவுள் வேஷம் போட்டு நையாண்டி செய்வதும் பின்னர் அது சர்ச்சை ஆனதும் வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமான ஒன்று தான். சில தினங்களுக்கு முன் யோகிபாபு கதை நாயகனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதைப்பார்த்த அனைவருமே ஷாக் ஆனார்கள். அதில் தமிழ் கடவுள் முருகன் போல யோகிபாபு பட்டுடையில் கையில் வேலுடன் நிற்க அவருக்கு பின்னால் முருகனின் மயிலுக்கு பதில் வெளி நாட்டு வெள்ளைப்பறவை எட்டிப்பார்த்தபடி இருந்ததை பார்த்து அனைவருமே ஷாக் ஆனார்கள். அதைவிட ஷாக்... படத்தின் பெயர் காக்டெயில்... அந்த பெயரின் டிசைனிலும் சரக்கு பாட்டில்கள், மது குப்பிகள் போல இருந்ததுதான். வேண்டுமென்றே ஒரு சர்...
பிரபல நடிகரின் மாப்பிள்ளை அறிமுகமாகும் படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை..!

பிரபல நடிகரின் மாப்பிள்ளை அறிமுகமாகும் படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பிரபல நடிகரின் மாப்பிள்ளையின் அறிமுக படத்தில் நிர்வாணமாக நடித்த பிக்பாஸ் நடிகை..! தமிழ் சினிமாவில் காமெடி படங்கள், கருத்துள்ள படங்கள், ஹீரோயிச , விருது படங்கள் என பலவகைகளில் ரசிகர்கள் பார்வைக்கு வருகிறது. அதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாமலேயே போகிறது. ஒரு சில படங்கள் காட்சியமைப்பிலும், கருத்திலும் புதுமையை புகுத்தி அனைவரின் கவனத்தையும் பெறுகிறது. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு படம் தான் சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87. இந்த படத்தை இயக்கியது விஜய்ஸ்ரீஜி. இவர் தொழில் வழக்கறிஞராக இருந்தாலும் நல்ல கருத்தை திரைப்படங்களில் மக்கள் மத்தியில் கொண்டுவர முடியும் என்பதால் திரைப்படத்துறையில் நுழைந்திருக்கிறார். இவரின் முதல் படத்தில் ஒரு ஹீரோயினை திருநங்கை ஆக காண்பித்து அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்றும், உணர்ச்சிகளை மட்டுமே அவர்கள் ம...