வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

திரைப்படங்கள்

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்! கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங். அடுத்ததாக ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கிறார்கள். அதோடு இதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூ...
இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.!

இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்....
பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

பெயரைப் போலவே ரசிகர்களை ஏமாற்றியதா டகால்டி – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    காமெடி ஹீரோ ஆக்‌ஷன் ஹீரோ ஆக முயற்சி எடுத்திருக்கும் படம் தான் டகால்டி. சின்னச் சின்ன தவறுகளை செய்து பணம் சம்பாதிக்கும் சந்தானத்திடம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து ஒப்படைக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. அந்த பெண்தான் ஹீரோயின் ரித்திகா. அவரை பார்க்காமலேயே படம் வரைந்து வில்லன் தேடுகிறார். அவரிடம் ஹீரோயினை ஒப்படைத்து சந்தானம் பணம் வாங்கினாரா ஹீரோயின் என்ன ஆகிறார் எனபதுதான் டகால்டி கதை. சந்தானம் நண்பராக முதல்முறையாக யோகிபாபு இணைந்து நடித்திருக்கிறார். அதனால் காமெடி நிச்சயம் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் அதற்கு பதிலாக சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக பறந்து பறந்து சண்டை போடுகிறார். இயக்குனர் விஜய் ஆனந்த் ஆக்‌ஷனில் காட்டிய தீவிரத்தை கதையிலும் திரைக்கதையிலும் காட்டி இருந்ததால் படம் கண்டிப்பாக பேசப்பட்டிருக்கும். படத்துக்கும் பாடல்களுக்கும் தொடர்பில்லாமல் இருப...
மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மார்டன் கடவுளாக விஜய் சேதுபதி களமிறங்கிய ஓ மை கடவுளே! அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், வில்லா, தெகிடி படங்களில் நாயகனாக நடித்த அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று, சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை படங்களில் நாயகியாக நடித்த ரித்திகா சிங் நடித்துள்ளார். திருமண வாழ்வில் இணையும் தம்பதிகளாக இருவரும் ஃபர்ஸ்ட் லுக்கில் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி போல காட்சி அளிக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஜெயம் ரவி "என்னது இது என் கதை மாதிரியே இருக்கு" என கேப்ஷன் போட ... இது ஜெயம் ரவியின் ரியல் கதை மாதிரி இருக்கா அல்லது அவர் இயக்க எழுதி வைத்த கதை மாதிரி இருக்கா என தனியாக ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்த தொடங்கி விட்டனர். இந்த சூழலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்...
கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

கமல் – ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை கைதி லோகேஷ் இயக்குகிறார்! கமல் , ரஜினி இருவரும் சினிமாவில் தனித்தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தாலும் நட்பு ரீதியாக மிக நெருங்கியே இருக்கிறார்கள். அபூர்வ ராகங்கள் படத்தில் இவர்கள் இணைந்து நடித்த பின் பல படங்களில் இணைந்து நடித்தார்கள். அதன் பின் இருவரும் தனித்தனியாக நடித்து வருகிறார்கள். மீண்டும் இவர்களை இணைத்து படம் எடுக்க பிரபலமான இயக்குனர்கள் பலர் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையில் இருவரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்கள். கமல் கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் நின்றார். ரஜினிகாந்த் விரைவில் வருவேன் என சொல்லி இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் ஹிட் ஆன கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் நிறுவனத்தில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரம் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியதும் கோடம்பாக்கம் ப...
சினிமாவில் ஜாதி அதிகமாகி விட்டது புறநகர் பட விழாவில்   இயக்குனர் பாக்யராஜ் வருத்தம்!

சினிமாவில் ஜாதி அதிகமாகி விட்டது புறநகர் பட விழாவில் இயக்குனர் பாக்யராஜ் வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. " இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி வந்திருப்ப. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம். அதை சூப்பரா பண்ணிருந்தார். இவரிடம் குறையே இல்லை. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். இதை சின்னப்ப்படம் என்று சொல்ல முடியாது. 60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். மக்கள் பணத்தை இப்ப...
காவல்துறை உங்கள் நண்பன் பட உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

காவல்துறை உங்கள் நண்பன் பட உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    காவல்துறை உங்கள் நண்பன் பட உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! பி.ஆர்.டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ஜி. தனஞ்செயன் கூறியதாவது “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும்  விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக விளங்கும் என்று தோன்றியது. மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா! விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து இப்போது வரை நீடித்து வருகிறது. அதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படம் கைவிடப்பட்டது. இப்போது புதிய கதையை விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்...
நான் சிரித்தால் முழுமையான நகைச்சுவை கலாட்டா – ஹிப் ஆப் ஆதி

நான் சிரித்தால் முழுமையான நகைச்சுவை கலாட்டா – ஹிப் ஆப் ஆதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை - 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி சில வருடங்களுக்கு முன்பு யூடியூபில் வைரலாக பரவிய குறும் படத்தின் மையக் கருவை அடிப்படையாகக் கொண்டு 'நான் சிரித்தால்' படத்தை உருவாக்கினோம். இதற்கு முன் வெளிவந்த 'மீசைய முறுக்கு' படத்திலும் யூடியூப் பிரபலங்கள் சிலருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தோம். திறமை வாய்ந்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். 'நட்பே துணை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே எனக்கு 'கெக்க பிக்க' குறும்படம் மிகவும் பிடித்திருக்கிறது இதைத் திரைப்படமாக மாற்ற விரும்புகிறேன் என்று கூறினேன். ஒரு மாதத்தில் முழு கதையையும் எழுதி கொடுத்தார். அப்படித்தான் 'நான் சிரித்தால்' படம் உருவானது. இப்படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் படத்தில் வலிமையான கருத்து இருக்க வேண்டும். குற...
திட்டமிட்டபடி ஜனவரி 31 சந்தானம் – யோகி பாபுவின் ” டகால்டி ” ரிலீஸ்

திட்டமிட்டபடி ஜனவரி 31 சந்தானம் – யோகி பாபுவின் ” டகால்டி ” ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    திட்டமிட்டபடி ஜனவரி 31 சந்தானம் - யோகி பாபுவின் " டகால்டி " ரிலீஸ் தயாரிப்பாளர் அறிவிப்பு | 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம்" டகால்டி ". ஜனவரிமாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகின் முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், இந்திப் பட உலகின் தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, மற்றும் ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், பிரபல பாடகர் விஜயநாராயணன் இசை...