வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி...
வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே…

வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    காமெடி படமா.. காம நெடி படமா... வியாபார கல்லா கட்டாத கலக்க மேகங்கள் சூழ்ந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே... ஆள் உயரத்துக்கு அம்பு இருந்தாலும் வில்லு பல்லு சைஸ்ல இருந்தா வேடிக்கை பாக்கத்தான் தோணும்... வேலைக்காகாதுன்னு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு... அந்த மாதிரி டபுள் மீனிங்ல டயலாக் வைச்சி அரை குறை டிரஸ்ல பொண்ணுங்களை ஆடவிட்டு காமெடியா படமெடுத்துட்டா ஓஹோன்னு ஓடிடும்னு யாரோ ஏத்திவிட அத நம்பி படமெடுத்த கம்பெனி படம் முடிஞ்சி பாத்தா அதுல காமெடிக்கு பதில் காம நெடி அதிகமா இருக்க... அடடா... ஆட்டுவாலு சைஸ்லதான் டபுள் மீனிங் காம நெடி இருக்கும்னு மிச்ச கதையெல்லாம் காமெடியாத்தான் போகும்னு சொல்லித்தான டைரக்டரு சொன்னாரு இப்ப படம் பூரா பச்சையும் நீலமுமா இருக்கேன்னு பதறி போயிட்டாங்க... காமெடிக்குன்னு அழைக்கலனாலும் இப்ப கோலிவுட் கிரக நிலையில காமெடி யோகம் யோகிபாபுகிட்டதான்... அதன...
சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர் தமிழ் சினிமாவில ஒரு படம் ஹிட் ஆகிடுச்சின்னா வரிசையா அதே மாதிரி படம் வரும்... இல்ல... மிருகத்த வைச்சி படம் ரிலீஸ் ஆகி பேசப்பட்டா ஆள் ஆளுக்கு ஒரு மிருகத்தை புடிச்சிகிட்டு படம் எடுக்க கிளம்பிடுவாங்க... இடையில எப்பவாது கதை திருட்டு புகார் கிளம்பும் கிளம்புன வேகத்துலயே அடங்கி போயிடும்... திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆனதும் விஜய் நடிச்சி முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படக்கதை தன்னுடையது என்று புகார் கொடுக்க பலகட்ட போராட்டத்திற்கு பின் அதில் தீர்வு ஏற்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கதை திருடப்பட்டதை ஆதாரத்துடன் சொல்ல... இன்றைய நிலவரப்படி சுமார் 19 கதை திருட்டு புகார்கள் எழுத்தாளர் சங்கத்தில் விசாரணையில் இருக்க...
டம்மிஜோக்கர் ” திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் !

டம்மிஜோக்கர் ” திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இரட்டை இயக்குனர்கள் மற்றும் புதுமுக நாயகன் எஸ்.கே.ராமு நடிக்கும் " டம்மிஜோக்கர் " திகிலுடன் கூடிய நகைச்சுவை படம் ! ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் "டம்மி ஜோக்கர் " என்ற திகிலுடன் கூடிய நகைச்சுவை படத்தை தயாரிக்கிறது. எஸ்.கே.ராமு நாயகனாக அறிமுகமாகும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், சைக்கோ தர்மா, நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர். ஆலன் பிரகாஷ் இசையையும், திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவையும், ஜி.வேணுகோபால், ராஜா இருவரும் பாடல்களையும், ராம் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர். வினோ நாகராஜன் இதன் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி உள்ளார் ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் மிகுந்த பொ...
மீரா மிதுன் ஒரு சில்லறை – ஆவேசம் காட்டும் நடிகர் அபி சரவணன்

மீரா மிதுன் ஒரு சில்லறை – ஆவேசம் காட்டும் நடிகர் அபி சரவணன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *நடிகனாக அல்ல மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன் - அபி சரவணன்* நடிகனாக அல்ல நார்மலனா மனிதனாக எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன். அண்ணன் கோபி அவர்களின் தயாரிப்பில் ராகுல் பரமஹம்சா அவர்களின் இயக்கத்தில் உருவான கருத்துக்களை பதிவு செய் திரைப்பட இசை வெளியீடு நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.... சமுதாயத்தில் சமூக வலைதளங்களால் சீரழியும் பெண்களை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுததும் வகையில படம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது.படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். பத்திரிக்கையாளர் சங்க தலைவர் #சுபாஸ், இயக்குனர் நடிகர் திரு.#போஸ்வெங்கட், இயக்குனர் #கஸ்தூரிராஜா அவர்கள், தயாரிப்பாளர் #கேடிராஜன், இயக்குனர் நடிகர் #எஸ்வி சேகர் அவர்கள், கவிஞர் #பொற்கோ அவர்கள், ஔிப்பதிவாளர் #நட்டி அவர்கள், பிஆர்ஓ சங்கதலைவர் விஜய முரளி என என்னை தவிர மற்ற சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தமிழ் ...
பாபி சிம்ஹா புதுப்படம் தொடங்கியது..!

பாபி சிம்ஹா புதுப்படம் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது! SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். இப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா.மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார். ஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமா...
“பிகில்” வேற “ஜடா” வேற சொல்கிறார் கதிர்..!

“பிகில்” வேற “ஜடா” வேற சொல்கிறார் கதிர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    *"பிகில்" வேற "ஜடா" வேற..* *நடிகர் கதிர் பளிச் பேச்சு!* “The poet studios” தயாரிப்பில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஜடா”. இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசியதாவது, "எனக்கு மெட்ராஸ் படத்தில ஒரு அண்ணன் கிடைச்சார். ஜடா படத்தில் எனக்கு ஒரு தம்பி கிடைத்துள்ளார். அது இயக்குநர் குமரன். கெளதம் எனக்கு மிக உறுதுணையாக இருக்கிறார். அவரது பேச்சில் ஒரு உண்மை இருக்கும். ரிச்சர்ட் எடிட்டர், ஆனால் அவர் ஸ்பாட்டில் வந்து வேலை செய்வார். டெக்னிஷியன்ஸ் வந்து ஸ்பாட்டில் சப்போர்ட் செய்தால் ஆர்ட்டிஸ்டுக்கு ரொம்ப எனர்ஜியாக இருக்கும். இன்று இளைஞர்கள் பெரியளவில் கொண்டாடும் இசை அமைப்பாளர் ச...
ஆதித்யவர்மா வெற்றிக்கு முழு காரணமும் அப்பா விக்ரம் தான் – துருவ் விக்ரம்

ஆதித்யவர்மா வெற்றிக்கு முழு காரணமும் அப்பா விக்ரம் தான் – துருவ் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் துருவ் விக்ரமின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது.  இப்படம்  வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் ஆதித்யவர்மா படத்தில் துருவின் நண்பராக நடித்த தனுஷ் பேசியதாவது, "என்னை விக்ரம் சார் தான் இந்தக் கேரக்டரில் நடிக்கச் சொன்னார். துருவிடம் இப்படியொரு நடிப்பை எதிர்பார்க்கவே இல்லை. ட்ரக் அடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் அசத்தலாக நடித்திருந்தார். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்...
முத்தக்காட்சிகள் படத்துக்கு அவசியமா..? – ஆர்.கே.சுரேஷ்  அதிரடி

முத்தக்காட்சிகள் படத்துக்கு அவசியமா..? – ஆர்.கே.சுரேஷ் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை - ஆர்.கே.சுரேஷ்   தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நாயகன் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், லட்சுமி பிரியா ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜிபி சந்தோஷம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். விழாவில் அலெக்ஸ் பேசிம்போது, ‘ இந்தப்படம் கடந்த ஆறு மாதமாக எப்படி கடந்தது என்றே தெர...
சிபிராஜூடன் கபடதாரி ஜோடி ஆன நந்திதா..!

சிபிராஜூடன் கபடதாரி ஜோடி ஆன நந்திதா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'கபடதாரி' படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் 'கபடதாரி'யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார். இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் :- கதைய...