ஜவான் வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனை!
ஜவான் ஒரு உலகளாவிய கொண்டாட்டம் - வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது
858.68 கோடி வசூல் செய்து, அதிக வசூல் எனும் மைல்கல்லை மிக வேகமாக கடந்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் 'ஜவான்' படைத்துள்ளது!
ComScore இன் படி, Global BO டாப் 10 வார இறுதி அட்டவணையில் ஜவான் 3வது இடத்தில் உள்ளது!
ஜவான் என்ற தடுக்க முடியாத சக்தி- இந்திய பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், வெளிநாட்டு சந்தைகளையும் புயலாக தாக்கியுள்ளது. இப்படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது!
ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந...









