வியாழக்கிழமை, ஜூலை 23
Shadow

நடிகர்கள்

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள காலா படத்தின் படபிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதேசமயம் டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2.0 வின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாததால் காலா படம் முன்னதாக வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது....
ஊழல் புகாரால் மண்ணைக்  கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

ஊழல் புகாரால் மண்ணைக் கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷாலுக்கு ரித்திஷ் பகிரங்க சவால்..! நடிகர் வாராகி நடித்து இயக்கி தயாரித்திருக்கிற படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தருண், இயக்குனர் எஸ்.ஏ.சி. உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஹய்லைட் ஆக நடிகர் சங்கத்தின் மலேசியா நிகழ்ச்சி நடத்தி தருவதற்கு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு லஞ்சமாக பலகோடிகள் பேரம்பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ஜே.கே.ரித்திஷ் பேசியதாவது: நான் என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வீடியோவை எனக்கு தெரியாமலேயே எடுத்திருக்கிறார். அந்த வீடியோவைதான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். விஷாலை இதுவரைக்கும் என் நண்பன் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். விஷால் ஊழல் பண்ணார்னு வாராகி அண்ணே கேஸ்போட்டப்ப கூட நான் சொல்லுவேன் அண்ணே யாரையும் அப்படி சொல்லாதீங...
விமல்-ஓவியா ஜோடி மீண்டும் இணைந்த களவாணி 2 சாதிக்குமா..!?

விமல்-ஓவியா ஜோடி மீண்டும் இணைந்த களவாணி 2 சாதிக்குமா..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விமல், ஓவியா நடிக்கும் களவாணி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 6) தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் ஓவியா தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. களவாணி படத்தின் தயாரிப்பாளர் களவாணி 2 என்ற டைட்டிலை முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் அதே பெயரில் மற்றொரு படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு இயக்குநருக்கா, தயாரிப்பாளருக்கா என்பதில் சர்ச்சை தொடர்வதால் விமல், ஓவியா, சற்குணம் என பழைய கூட்டணி மீண்டும் தஞ்சாவூர் வட்டாரக் கதையில் இறங்கியிருந்தாலும், படத்தின் தலைப்பைக் களவாணி 2 என குறிப்பிடப்படாமல் K2 என்றே போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்....
‘snake’ removed from the Rajini’s logo..!

‘snake’ removed from the Rajini’s logo..!

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
This comes weeks after a lotus was removed from under the logo. Observers say both changes are linked to Rajini’s desire to not alienate non-Hindus. It’s been just over a month since Rajinikanth announced his political entry, and already, his symbol has undergone two very conspicuous changes. The Rajini Makkal Mandram logo – which has a hand in the centre in what is widely recognised as the ‘Baba’ symbol – used to have a snake around it. In its most recent avatar, it has been take out. The note, unlike previous communication from the body, did not feature the snake which previously encircled the Baba hand symbol. This change comes weeks after another symbol in the logo – a lotus – was removed. Observers say that both changes are linked to the actor-turned-politician’s desire to...
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்சி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கீ’, ‘கலகலப்பு-2’ படங்களை தொடர்ந்து ஜீவா தற்போது ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் அவர் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘ஜிப்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜீவா நடிப்பில் ‘கலகலப்பு-2’ படம் வருகிற 9-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் ‘கீ’ படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜீவா தற்போது, சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலிணி பாண்டே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜீவா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. இந்த படத்தை ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்க இருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயார...
ஷூட்டிங் கடைசி நாளில் பிரபுதேவாவை பரிசு கொடுத்து அசத்திய ‘லக்‌ஷ்மி’பட தயாரிப்பாளர்..!

ஷூட்டிங் கடைசி நாளில் பிரபுதேவாவை பரிசு கொடுத்து அசத்திய ‘லக்‌ஷ்மி’பட தயாரிப்பாளர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லக்‌ஷ்மி’ படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த பரிசால் நடிகர் பிரபு தேவா பிரமிப்பாகி இருக்கிறார். ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்‌ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் பிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி கூறும்போது, ‘உணர்வுகளும், பிரியாவிடையும் லக்‌ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெ...
அஜித்துக்கு  ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

அஜித்துக்கு ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா, 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார். இந்த படத்தில் இளமை தோற்றத்தில் அஜித் நடிக்கிறார், வடசென்னை தாதாவாக வருகிறார், என்று தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும், இது பற்றி இயக்குனர் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடி கீர்த்திசுரேஷ் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து ஆத்மிகா, ஷரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா....
சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில்  நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

சிவா மனசுல புஷ்பா இசைவிழாவில் நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார் நடிகர் ரித்திஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி! சிவா மனசில புஷ்பா... விரைவில் வரவிருக்கும் அரசியல் பரபரப்பு படம் இது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் அத்தனை முன்னணி பிரபலங்களையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் - ஹீரோ - தயாரிப்பாளர் வாராகி. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 100 நலிந்த கலைஞர்களுக்கு அந்த மேடையிலேயே கணிசமான நிதி உதவி வழங்குவதுதான். பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பேனர் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட செய்யாத மிகப் பெரிய நிதி உதவி இது. தொகை எவ்வளவு என்பதை ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் வாராகி. நிதி உதவியுடன் அவர்கள் அனைவருக்கும் பிரமாதமான அசைவ விருந்து அளிக்கவும் தயாரிப்பாளர் வா...
நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் 2 அணிகள் மோதல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்தது. அதில் 2 அணிகள் மோதின. விஷால் தலைமையிலான அணி வென்று அவர் பொதுச்செயலாளராக தேர்வானார். நாசர் தலைவராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள். புதிய நிர்வாக குழுவினர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி வருகிறார்கள். கட்டுமான பணியை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் செங்கல் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தனர். கட்டிட செலவுகளுக்காக சமீபத்தில் மலேசியாவில் நட்சத்திர கலை விழாவை நடத்தி விட்டு வந்தனர். இந்த விழா மூலம் ரூ.10 கோடிக்கு மேல் நிதி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சங்க கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில்தான் முடியும் என்று தெரிகிறது. இந்த நிலையில் நிர...
ஓய்வூதியம் உயர்த்திய  நடிகர் சங்கம்..!

ஓய்வூதியம் உயர்த்திய நடிகர் சங்கம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. விஷாலின் பாண்டவர் அணியின் வெற்றிக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு நலிந்த மூத்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி திரட்டப்பட்டது. அப்போது நடிகர் சங்க உறுப்பினர்களான சிவகுமார், கார்த்தி, விஷால், உதயநிதி, ஜீவா, விக்ரம் பிரபு, சிரிஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தானம், சக்தி வாசு, சசிகுமார், பிரசன்னா, விஷ்ணு விஷால், சிபிராஜ், நடிகை சினேகா ஆகியோர் நிதியுதவி செய்தனர். தற்போது மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியமானது உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சங்கம் குருதட்சணைத் திட்டத்தின் கீழ் நமது சங்கத்தின் 66 வயது முதல் 69 வயது வரை உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தர ஓய்வூதிய உதவித் தொ...