ஏன் தமிழ் படங்களில் நடிக்க இவ்வளவு நாள் ஆனது – விளக்கம் கொடுத்த சாய்பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி. மலர் என்ற ஒரு சின்ன டீச்சர் கதாபாத்திரத்தில் மூலம் அனைவரையும் கவந்தவர். இவர் அடிப்படையில் ஒரு தமிழ்நாட்டு பெண், ஆனால் பல தமிழ் படங்களில் நடிக்க தவிர்த்து மற்ற மொழிகளில் நடித்து வந்தார்.
அதன் பிறகு ஏ. எல் விஜய் சொன்ன கரு படத்தில் மட்டும் நடிக்க சம்மதித்தார். இந்நிலையில் இன்று கரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது,
சாய்பல்லவி பேசுகையில் " உண்மையில் தமிழ் நல்ல கதைக்காக காத்திருந்தேன், இயக்குனர் விஜய் சொன்ன கரு கதை எனக்கு மிகவும் பிடித்தது, அதனால் நடித்தேன் என்று ஆங்கிலத்திலே கூறினார்....









