ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி
ஷிவானி தாயாரின் வருகையால் கண்கலங்கிய பாலாஜி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே வர உள்ளனர். அந்த வகையில் இன்று ஷிவானியின் தாயார் வருகை குறித்த காட்சிகள் முதல் புரமோவில் இருந்தது. அவர் ஷிவானியிடம் இங்கே வந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ செய்வது எதுவும் வெளியே தெரியாது என்று நினைத்து கொண்டிருக்கின்றாயா என்று ஷிவானியிடம் அவரது தாயார் கண்டிப்பது போன்ற காட்சிகள் இருந்தது.
இந்த நிலையில் ஷிவானியிடம் ஒரு சில நிமிடங்கள் மிகவும் ஆவேசமாக தனியாக அவரது தாயார் பேசிக்கொண்டிருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பாலாஜி மிகுந்த வருத்தப்படுகிறார். என்னால் தான் பிரச்சனையோ என்று மிகுந்த வருத்தப்படும் பாலாஜிக்கு ரம்யா ஆறுதல் கூறுகிறார். இதுகுறித்து அவரிடம் ரம்யா கூறியபோது, இருவருக்கும் இடையே ந...









