ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

நடிகைகள்

அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் சமந்தா நடனம்

அரபிக் குத்து பாடலுக்கு ஏர்போர்ட்டில் சமந்தா நடனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா ஆடியிருக்கும் டான்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங...
ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு!

ஆலியாபட் படத்திற்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 1960களில் மும்பையிலுள்ள காமாட்டி புரத்தில் வாழ்ந்த பெண் தாதா கங்குமாய் பற்றிய கதை. காதலனால் கைவிடப்பட்ட பெண், ஒரு தாதாவின் தன் தங்கையாக பாலியல் தொழில் செய்யும் பகுதியில் வாழ்கிறார். பின்னாளில் அவரே அண்ணன் தாதாவின் இடத்திற்குக் கொண்டுவரப்படுகிறார், இதுவே கதை. ஆனால் படத்தில் கங்குமாய் விபச்சாரம் செய்வது போலக் காட்டியிருப்பதாகக் கூறி கங்குமாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது இந்தப் பட...
சோட்டானிக்கரை கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி!

சோட்டானிக்கரை கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கேரளாவில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் தரிசனம் செய்தனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சோட்டானிக்கரை கோவிலில் மகம் நட்சத்திர தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதையொட்டி, சோட்டானிக்கரை தேவி கோவிலில் ஏழாம் நாள் திருவிழாவையொட்டி மகம் தொழுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனைக்காண கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இந்நிலையில், இன்று சோட்டானிக்கரையில் தரிசனம் செய்ய வந்த தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை நயன்தாரா, நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதி ஜெயராம் ஆகியோர் பல மணி நேரம் காத்திருந்து, கோவில் நடை திறந்தவுடன் தரிசனம் செய்தனர். நயன்தாராவுடன் அவரது காதலரும் தம...
பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான்- இயக்குநர் பா.இரஞ்சித்

பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான்- இயக்குநர் பா.இரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான் - ’குதிரைவால்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக ந...
வெளியாகும் அரபிக் குத்து பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

வெளியாகும் அரபிக் குத்து பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பர்ஸ்ட் சிங்கள் புரமோவை தொடர்ந்து, இன்று மாலை 6மணிக்கு அரபிக் குத்து பாடல் வெளியாகவுள்ளதாக ஒரு புகைப்படத்தை இணைத்து படக்குழு அறிவித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பர...
கோர்ட்டில் ஆஜராக ஷில்பா ஷெட்டிக்கு சம்மன்!

கோர்ட்டில் ஆஜராக ஷில்பா ஷெட்டிக்கு சம்மன்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாசிகர், பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மேக்கோரினா என்ற பாடலுக்கு தோன்றி அனைவரையும் கவர்ந்தார். இவருடைய தந்தை 2015-ஆம் ஆண்டு பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 2017-ஆம் ஆண்டு திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்த அவர் இறந்துவிட்டார். அந்த கடனை அவரின் குடுத்திடம் திருப்பி கொடுக்கும் படி கடன் வழங்கியவர் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முன்வராததால் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோ...
தயாரிப்பாளர்களுடன் ரகசிய ஒப்பந்தம் I தொழிலாளர் சங்கங்களை கலைக்க இயக்குனர் RKசெல்வமணி திட்டம்!

தயாரிப்பாளர்களுடன் ரகசிய ஒப்பந்தம் I தொழிலாளர் சங்கங்களை கலைக்க இயக்குனர் RKசெல்வமணி திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தயாரிப்பாளர்களுடன் ரகசிய ஒப்பந்தம் I தொழிலாளர் சங்கங்களை கலைக்க இயக்குனர் RKசெல்வமணி திட்டம்!   https://youtu.be/gJXQW5FsLho
போட்டோவை கமெண்ட் அடித்த ரசிகர்… கடுப்பான நடிகை நந்திதா!

போட்டோவை கமெண்ட் அடித்த ரசிகர்… கடுப்பான நடிகை நந்திதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமா துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் பொதுவாகவே சமூக வலைதளங்களில் ட்ரோல்ஸ்களையும், விமர்சனங்களையும் சந்தித்து வருவது வழக்கம். அதேபோன்று நடிகைகள் தங்களது புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வெளியிட்டால் ஒன்று அதை வைரலாக்குவார்கள் அல்லது அதில் ஏதாவது குறை இருந்தால் அதை வைத்தே ட்ரோல் செய்து வருவார்கள். இப்படி செய்வதால் சில சமயம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகைகளும் பதிலளித்து வருவர். அந்த வகையில் நடிகை நந்திதா, வெளியிட்டுள்ள போட்டோவை கிண்டல் செய்த  நெட்டிசன்களுக்கு  அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார் படங்களில் பிஸியாக நடித்து வரும் நந்திதா, சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருவார். இந்நிலையில்  நடிகை நந்திதா  சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகை...
ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது....
“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !

“காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !* இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் அழகான டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிகர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி...