புதன்கிழமை, ஜூன் 3
Shadow

நடிகைகள்

ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது – அதிதி ஷங்கர்

ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது – அதிதி ஷங்கர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது - அதிதி ஷங்கர் குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில்  ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். முழு படப்பிடிப்பு அனுபவமும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவ...
ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ – நடிகர் ஆகாஷ் முரளி!

ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ – நடிகர் ஆகாஷ் முரளி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” - நடிகர் ஆகாஷ் முரளி!* எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான 'நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார். படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” எ...
ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ - லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் ப...
வீர தீர சூரன்- பார்ட் 2′ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

வீர தீர சூரன்- பார்ட் 2′ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  *சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ' வீர தீர சூரன் - 2 ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கல்லூரூம்..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன்- பார்ட் 2' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய...
விடுதலை பாகம் 2 வெற்றி பெற வைத்த அனைத்து  மக்களுக்கும் தயாரிப்பாளர் நன்றி!

விடுதலை பாகம் 2 வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும் தயாரிப்பாளர் நன்றி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் திரு.வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் 25-ஆவது நாளை நிறைவு செய்தது. விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சி அடைகிறது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவளித்த ரசிகர்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். “விடுதலை’’ஆழமான கதையும், எளிய மக்களின் வாழ்க்கைமுறையும், அரசியல் களத்தின் உண்மைதன்மையும் தைரியமாக வெளிபடுத்தியத்தின் மூலம் தனித்தன்மை காட்டியது விடுதலை பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய இரண்டிற்கும் கிடைத்த பரவலான வரவேற்பும் உணர்வுபூர்வமான திரைப்படங்களுக்கு கிடைக்கும் மக்களின் ஆதரவும் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ...
வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5 vanangaan review

வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5 vanangaan review

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  வணங்கான் கோடங்கி விமர்சனம் 3.5/5   அழகான ஹீரோவை அழுக்காக காட்டுவது, வாய் பேச முடியாமல், காது கேட்காத ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோயின்,  குரூர கொடூர கொலை, பாலியல் சீண்டல்கள், தங்கை செண்டிமெண்ட், ஆண்களின் வக்கிரபுத்தி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை, இந்து கிறித்துவ மத கலவை என இயக்குனர் பாலாவின் வழக்கமான படம்தான் வணங்கான். கதைப்படி வாய் பேச முடியாத காது கேட்காத அருண்விஜய் தன் தங்கை மீது அதிக பாசத்தோடு இருக்கிறார். அதே நேரம் கடும் முன்கோபகாரனாக இருக்கிறார். அவரை ஹீரோயின் விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் மாற்று திறனாளிகள் தங்கியிருக்கும் ஒரு விடுதியில் வாட்ச்மேனாக சேருகிறார் அருண்விஜய். அங்கே பார்வையற்ற மாணவிகள் குளிப்பதை ஒரு சிலர் ஒளிந்திருந்து பார்த்து ரசிக்கிறார்கள். அதை ஒரு மாணவி எப்படியோ கவனித்து அவர்களை பாத்ரூமில் வைத்து அடைத்துவிட...
மெட்ராஸ்காரன் விமர்சனம் 2/5

மெட்ராஸ்காரன் விமர்சனம் 2/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மெட்ராஸ்காரன் விமர்சனம் 2/5   ஒரு சினிமாவுக்கும் அதன் தலைப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கனும்… ஆனா இப்ப எடுக்குற படங்களில் கதையே பெரும்பாலும் இல்லாததாலும், லாஜிக் மீறல்கள் அதிகம் இருப்பதாலும் பல கோடி முதலீட்டு படம் மக்களால் ஏற்கப்படாமல் போகிறது. அந்த வரிசையில் புதுவரவு மெட்ராஸ்காரன். புதுக்கோட்டையைச்சேர்ந்த ஷான் நிகம் பிழைப்பு தேடி சென்னை வந்து சம்பாதித்து ஒரு பெண்ணைஉம் காதலித்து கல்யாணம் செய்ய முடிவு செய்கிறார். அந்த கல்யாணத்தை சொந்த ஊரான புதுக்கோட்டையில் நடத்த திட்டமிடுகிறார். திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணான காதலியை பார்க்க காரில் போகும் ஹீரோவுக்கு கனவு மூலம் பாடல் வருகிறது. பாட்டு முடியும் போது ஒரு விபத்து நடகிறது. என்ன என யோசிப்பதற்குள் கூட்டம் கூட காருக்கு முன்பாக நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தா மயங்கி கிடக்கிறார். இவர் கார் மோதி அவர் மயங...
தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் ரிலீஸ்!

தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழனின் வரலாற்றைப் போற்றும் “பூர்வீகம்” விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!! பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த்  தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.  படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள்  பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர் R முருகானந்த் கூறுகையில்.. இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது... ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும்... ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் மேலும்... படித்...
“தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!

“தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள "தருணம்" பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது !! ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது.... எங்கள் படத்தை வாழ்த்த இங்கு வந்துள்ள பிரபலங்களுக்கு நன்றி. ஒரு நல்ல படம் தந்துள்ளோம். நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் முழு ஆதரவைத் தர வேண்டும், நன்றி எடிட்டர் அருள் E சித்தார்த் பேசியதாவது.... தேஜாவு தான் என் முதல்ப்படம். அந்தப் பட...
‘வணங்கான்’ கொடுத்த துணிச்சல் ” ; நாயகி ரோஷினி பிரகாஷ்

‘வணங்கான்’ கொடுத்த துணிச்சல் ” ; நாயகி ரோஷினி பிரகாஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.. பொதுவாகவே இயக்குநர் பாலாவின் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் அதன்பிறகு எந்த அளவிற்கு திரையுலகப் பயணத்தில் உச்சத்தை நோக்கிச் செல்வார்களோ, அதே போல கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறவே செய்கிறார்கள். அபிதா, லைலா, பூஜா, ஜனனி ஐயர், வரலட்சுமி என இதற்கு முந்தைய பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே பரபரப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார் நடிகை ரோஷினி பிரகாஷ். 2016ல் இருந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் என மு...