வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

நடிகைகள்

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்க கங்கை அமரன் திட்டம்..!

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்க கங்கை அமரன் திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கங்கை அமரன் இயக்கத்தில் 1989ல் ரிலீஸ் ஆகி 200 நாட்களை கடந்து மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன் படம். ராமராஜன் ஜோடியாக கனகா நடித்திருப்பார். கவுண்டமணி செந்தில் கோவை சரளா காமெடி இன்றளவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும், சொப்பன சுந்தரி காமெடியும் எவர்கிரீன் காமெடியாக இன்றும் எல்லாராலும் ரசிக்கப்படுகிறது. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அப்படி ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவுக்கு கரகாட்டக்காரன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் வந்துள்ளார். வெற்றி பெற்ற பல படங்கள் இப்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருவதால் கரகாட்டக்காரன் 2 எடுக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக கரகாட்டக்காரன் படத்தில் நடித்த ராமராஜன், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரிடம் பே...
நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல்..!

நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் ஜூன் 23 தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்து விட்டது. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி முடிவடையாமல் இருப்பதால் தேர்தலை 6 மாதம் தள்ளிவைக்க பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றார்கள். இந்த நிலையில் சங்கத்தின் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக நீதிபதி பத்மநாபனை நியமித்தார்கள். அவரும் தேர்தல் நடைமுறைகளை மேற்கொண்டார். ஜானகி எம்ஜிஆர் கலைக்கல்லூரியில் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இந்த தேர்தலில் கடந்த நிர்வாகத்தில் பதவியில் இருந்தவர்கள் நாசர் தலைமையில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த அணியை எதிர்த்து ராதிகா களம் இற...
“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
"மகாமுனி"யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!   மவுனகுரு இயக்கிய பின் நீண்ட இடைவெளிக்கு பின் சாந்தகுமார் இயக்கும் படம் மகாமுனி. ஆர்யா நடிக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்யா ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மஹிமா நம்பியார் கமிட் செய்யப்பட்டார். மகாமுனி படத்தில் ஆர்யா முதல் முறையாக இரட்டை வேஷத்தில் நடிக்கிறார். மகா என்று கேரக்டருக்கு இந்துஜாவும், முனி கேரக்டருக்கு மஹிமா நம்பியாரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படம் தொடங்கிய வேகத்தில் திட்டமிட்டபடி படத்தை கடந்த ஏப்ரல் மாதமே முடித்து விட்டார் இயக்குனர். இப்போது ரிலீஸ் பணிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்....
தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பிசாசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்பு...
விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விந்து தானம், குழந்தையில்லாமை குறித்து பேசும் தாராள மனசு ஹரீஷ் கல்யாணுக்கு உண்டாம். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் ஆயுஷ்மான் குரானா, நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி படம் 'விக்கி டோனர்' தமிழில் தாராள மனசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. 2012ல் வெளியான இந்த படம் 2019ல் தமிழ் ரீமேக் ஆகிறது. இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். முனீஸ்காந்த் காமெடி கலந்த குணச்சித்திர வேடமேற்கிறார். மாரிமுத்து என்ற புதுமுகம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகிறார். விஷாலின் அயோக்யா படத்தை வெளியிட்ட ஸ்கிரீன் சீன்ஸ் நிறுவனம் இந்த படம் மூலம் தயாரிப்பில் களம் இறங்குகிறது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் குழந்தையில்லாமை, விந்து தானம் குறித்த கருவை மையமாக கொண்டு இந்த படக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியில்...
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் "பிரேக் அப்".. ! மேலே தலைப்பை பார்த்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போ விஜய் தேவரகொண்டாவை காதலித்தார். எப்போ பிரேக் அப் ஆச்சின்னு எல்லாருக்கும் பொதுவான சந்தேகம் வரும். இந்த பிரேக் அப் காதல்ல இல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பேர்தான் இது. இந்த படத்துல விஜய் தேவரகொண்டா ஜோடியா ராஷிகன்னா நடித்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரோல் மிக முக்கியமானதாம்....
கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவிடும் காஜலை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது..!

கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவிடும் காஜலை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமாவில் ஜொலிக்கும் நடிகைகளை இணையத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் நடிகை என்றதும் அவர்கள் தங்களின் புகைப்படங்கள் பலவகையான கோணங்களில் எடுத்து சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு அதை ரசிகர்கள் பார்வைக்கு அனுப்புகிறார்கள். சில நடிகைகள் மிக கவர்ச்சியான படங்களை தொடர்ந்து பதிவிடுவதால் அவர்களை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில் நடிகை காஜல் அகர்வாலை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது. இணைய தள இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல்களை ஒவ்வொரு நாளும் மறக்காமல் காஜல் அகர்வால் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் மிக ஆபாசமாக படம் எடுத்து பதிவு செய்திருந்தார். அதற்கு முன் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக...
மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார் அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  இயக்குநர் மணிரத்னத்தின் மெகா கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது . நயன்தாரா தரப்பில் இதுவரை அதை உறுதி செய்யவில்லை. இவர்கள் தவிர நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தில் அனுஷ்கா மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்கிறார். ஏற்கனவே பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் அனுஷ்கா நடிப்பு பரவ...
மாஜி காதலியோடு படகில் போன  சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

மாஜி காதலியோடு படகில் போன சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே படங்களில் கவனம் செலுத்தினாலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மஹா படத்தில் ஹன்சிகா மிக ...
நயன்தாரா படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடும் தமன்னா..!

நயன்தாரா படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடும் தமன்னா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சரித்திர பின்னணியில் சுமார் 200 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் செக்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா இதுவரை இல்லாத அளவுக்கு படுகிளாமராக நடனம் ஆட இருக்கிறாராம். ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடலை படமாக்க இருக்கிறார்கள். ராம்சரண் மெகா பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே பாகுபலி படத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.  ...