செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

நடிகைகள்

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

பெண் ஓட்டுனருக்கு ஆட்டோ பரிசளித்த ‘டிரைவர் ஜமுனா’ படக் குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெண் ஓட்டுனருக்கு ஆட்டோவை பரிசளித்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது. இதனை அப்படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் பயனாளிக்கு வழங்கி கௌரவித்தார். 18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். பி. சௌத்ரி தயாரித்து, இம்மாதம் முப்பதாம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை வாகனத்தை இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை மற்றும் அதன் சு...
சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்!  உடன்பால் கோடங்கி விமர்சனம்

சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்! உடன்பால் கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மருந்து… லாஜிக் மீறினாலும் சிரிப்பு நிச்சயம்! உடன்பால் கோடங்கி விமர்சனம்   லிங்கா, விவேக் பிரசன்னா, தீனா, காயத்திரி, அபர்ணதி, சார்லி, மயில்சாமி உட்பட பலர் நடிப்பில் நேரடி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள படம் ”உடன்பால்” எத்தனை பாச பந்தங்களும் பணத்துக்கு முன்னால் செல்லாக்காசு தான் என்பதை சொல்லும் விதமாக கார்த்திக் சீனிவாசன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.   ஒரு உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு சோகத்தை மறந்து சிரிப்பை வரவழைக்கும் மந்திரம் சொல்கிறார் இயக்குனர். பல நேரங்களில் அந்த மந்திரம் பலித்து தியேட்டர் சிரிப்பலையில் குலுங்கும்.   படம் தொடங்கி முதல்பாதி முடிகிறவரை அத்தனை யதார்த்தமாக ரசனையுடன் படம் பார்க்கிறவர்களை ரசிக்க வைக்கிற இயக்குனர் இண்ட்ரவல் பிளாக்கில் ஒரு ஷாக் கொடுத்து முடிக்கிறார்… இரண்டாம் பாதியும் அதே வேகத்தில...
“அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்

“அரசி” படத்தில் வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  "அரசி" படத்தில் வழக்கறிஞராக களமிறங்குகிறார் வரலட்சுமி சரத்குமார் --------------------------------------------- வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் அரசி. வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன்,சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இப்படத்தை சூரியகிரண் இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு-செல்வா.ஆர் இசை-சித்தார்த் விபின் பாடல்கள்- ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன்,கானா பிரபா நடனம்-தீனா சண்டை பயிற்சி- மிரட்டல் செல்வா தயாரிப்பு- ஏ.ஆர்.க...
காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’!

காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் ‘கிறிஸ்டி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிறிஸ்டி'. இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி. ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மனு ஆண்டனி கவனிக்க, சுஜித் ராகவ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்கி மவுண்டன் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் சஜய் செபாஸ்டியன் மற்றும் கண்ணன் சதீசன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உர...
தி லிப் பாம் கம்பெனியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா!

தி லிப் பாம் கம்பெனியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தி லிப் பாம் கம்பெனி தன்னுடைய முதல் பிறந்தநாளை கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாரா மற்றும் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. வீகன் லிப் பாம்ஸ், தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட டிண்ட்ஸ், கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைப் பெற்றுள்ள பெண்களுக்கு ஏற்ற வகையிலான லிப் பாம்ஸ், குழந்தைகளுக்கான பாதுகாப்பான லிப் பாம்ஸ், மியூட்டோஜெனிக் இல்லாத லிப் பாம்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இல்லாதவை, பேக்கேஜிங்கில் சிறந்தவை, மாணவர்களுக்கு ஏற்ற வகையிலான மினி வெர்ஷன்ஸ், சன் புரொடக்‌ஷன் உள்ள லிப் பாம்ஸ், ஆண்டி ஏஜிங் வகையிலானது, கேட்ஜெட் அதிகம் உபயோகிப்பவர்களுக்கான லைஃப்ஸ்டைல் லிப் பாம்ஸ் என பல உறுதிகளை 'தி லிப் பாம் கம்பெனி' ஆரம்பித்த நாளில் உறுதி கொடுத்தது. இந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் லிப் பாம் கம்பெனி தற்போது எவர் ஒருவர் பாதுகாப்பான மற்றும் தரமான லிப் பாம் வேண்டும் எனத் தேட...
என் மீது ஓர் அழையா மழையாய்.. ஷாருக்கான் படத்தின் முதல் பாடல் வெளியானது!

என் மீது ஓர் அழையா மழையாய்.. ஷாருக்கான் படத்தின் முதல் பாடல் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது....
முதன்முறையாக ஜீ வி பிரகாஷ் குமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

முதன்முறையாக ஜீ வி பிரகாஷ் குமார் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது. 'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பத...
“குருமூர்த்தி” படத்தில் கவர்ச்சி இருக்கு… கதை இருக்கா? – கோடங்கி பார்வை 2/5

“குருமூர்த்தி” படத்தில் கவர்ச்சி இருக்கு… கதை இருக்கா? – கோடங்கி பார்வை 2/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  "குருமூர்த்தி" படத்தில் கவர்ச்சி இருக்கு... கதை இருக்கா? - கோடங்கி பார்வை 2/5 கோடங்கி 2/5 பெரிய தொழிலதிபரான ராம்கி ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தித் தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு சலசலப்பு வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது. அதை ஒரு திருடன் எடுத்து செல்கிறான். போலீஸ் வருவதை பார்ஹ்த்தும் தேயிலைச்செடிகளுக்குள் மறைத்து வைக்கிறார். அங்கிருந்து அந்த பெட்டியை இன்னொருவர் எடுத்து கொள்கிறார்… அவரிடமிஉந்து அந்த பணப்பெட்டி மாறி மாறி போய்க் கொண்டே இருக்கிறது. பணத்தை தொலைத்த ராம்கி ,  போலீசில் புகார் செய்கிறார். இன்ஸ்பெக்டர் நட்டி பணப்பெட்டி யாரிடம் இருக்கிறது? கடைசியில் யாரிடம் போய்ச் சேருகிறது? என்பதை தேடி ...
சினிமா ஆன வெற்றி சரித்திரம் பார்க்க வேண்டிய சித்திரம் – கோடங்கி விமர்சனம் 3/5

சினிமா ஆன வெற்றி சரித்திரம் பார்க்க வேண்டிய சித்திரம் – கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  சினிமா ஆன வெற்றி சரித்திரம் பார்க்க வேண்டிய சித்திரம் – கோடங்கி விமர்சனம் 3/5   கன்னடத்தில் வாழ்க்கை தொடங்கி நாடு முழுதும் தன் தொழிலில் வெற்றி பெற்ற ஒருவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் எனும் பெருமையுடன் வந்திருக்கும் படம் விஜயானந்த். அச்சுதுறையில் இருக்கும் அப்பா வழியில் தொழில் செய்யாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேஸ்வரின் வாழ்க்கைக் கதை உண்மைக்கு மிக மிக நெருக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது. விஜய்சங்கேஸ்வரின் வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், அவராகவே வாழ்ந்திருக்கிறார். தொழில் போட்டியில் வீரனாகவும், குடும்பத்தில் நல்ல மகனாக, அப்பவாக, கணவராக பல பரிணாமங்களை நிஹால் குறையில்லாமல் செய்திருக்கிறார்.   அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரகலாத்  நல்ல தேர்வு. அளவான நடிப்பி...
அஞ்சலி எனக்கு தங்கச்சியா நடிச்சத ஏத்துக்க முடியல – எஸ்பிபி சரண் சரவெடி

அஞ்சலி எனக்கு தங்கச்சியா நடிச்சத ஏத்துக்க முடியல – எஸ்பிபி சரண் சரவெடி

CINI NEWS, HOME SLIDER, TV news, நடிகர்கள், நடிகைகள்
  த்ரில்லர் மிஸ்டரி தொடரான 'ஃபால்' இணைய தொடர்  இப்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை  வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் வெளியாவதற்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி வியாழன் அன்று, இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தின் சிறப்புக் காட்சி ஊடகங்களுக்காக திரையிடப்பட்டது. 'ஃபால்' இணைய தொடரின் சிறப்பு திரையிடலுக்கு ஊடகவியலாளர்களை வரவேற்றுப் பேசிய ஹாட்ஸ்டார் தமிழ் - தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குட்டி கூறியதாவது.., "'ஃபால்' தொடரை உருவாக்கியதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் விரும்பும் சிறந்த தமிழ் கதைகளை அனைவருக்கும் சேரும்படி த...