ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

நடிகைகள்

ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” இயக்குனர் பிரசாத் 

ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” இயக்குனர் பிரசாத் 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆணும் பெண்ணும் செக்ஸ் இல்லா நட்புடன் பழக முடியுமாம்- சொல்கிறார் "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" இயக்குனர் பிரசாத் ப்ரீத்தி கரண், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பிரசாத் ராமர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல பாடகர் பிரதீப் குமார் இசையமைத்து தயாரித்துள்ளார். இளைஞர்களும், இளம் பெண்ணும் நட்பாக பழக முடியும், செக்ஸை தாண்டிய உறவு அவர்களுக்குள் இருப்பது சாத்தியமே என்று முதன்முதலில் உரக்கச் சொன்ன திரைப்படம், விக்ரமனின் புது வசந்தம். அந்தப் படத்தின் பாணியில், இரு இளைஞர்கள் மற்றும் மூன்று இளம்பெண்களின் ட்ராவலை சொல்கிறது, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே திரைப்படம். இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகையில், “இப்படம் ஒரு வளர்ந்து வரும் குழந்தைகளை பற்றிய படம். படத்தில் ஒரு ட்ராவலும்...
“போர்” திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா!

“போர்” திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா* *”எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பைப் பற்றி யாரும் பேசுவதில்லை.” – சஞ்சனா நடராஜன்*   சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. “போர்” திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், போன்றோர் கலந...
எட்டு மொழிகளில் உருவான “ரெக்கார்டு பிரேக் “

எட்டு மொழிகளில் உருவான “ரெக்கார்டு பிரேக் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரெக்கார்ட் பிரேக்' படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது...இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது!* ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் 'ரெக்கார்ட் பிரேக்'. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் நாகர்ஜூனா, "இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்" என்றார். நடிகர் நிஹார், "இது என்னுடைய இரண்டாவது பட...
“நேச்சுரல் ஸ்டார்” நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா  கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’  படத்தின் கிளிம்ப்ஸ் ரிலீஸ்!

“நேச்சுரல் ஸ்டார்” நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ படத்தின் கிளிம்ப்ஸ் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான 'சூர்யா'ஸ் சாட்டர் டே' எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.* 'நேச்சுரல் ஸ்டார்' நானி - திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கி இருக்கும் பான் இந்திய திரைப்படம் 'சூர்யா'ஸ் சாட்டர் டே'. 'அன்டே சுந்தரானிகி' படத்தில் நானி மென்மையான வேடத்தில் தோன்றினாலும், இந்த திரைப்படத்தில் தனித்துவமான சாகசம் நிறைந்த இதுவரை அவர் ஏற்றிராத அதிரடியான கேரக்டரில் நடித்திருக்கிறார். டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள். 'நேச்சுரல் ஸ்டார்' நானிக்கு பிறந்தநாள்...
மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

மனம் கனமக்கும் “ரணம்” விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மனம் கனமக்கும் "ரணம்" விமர்சனம் 3/5 இயக்கம்: ஷெரீப் நடிகர்கள்: வைபவ், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரனீதி, டார்லிங் மதன் ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா இசை: அரோல் கரோலி தயாரிப்பு: மிதுன் மித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் அடையாளம் காணமுடியாத சிதைந்து போன உடலை வைத்து, இறந்தது யார் என்று வரைபடமாக வரையும் திறமை படைத்தவர் நாயகன் வைபவ். இப்படி பல வழக்குகளை போலீஸ் துணையோடு முடித்து வைப்பவர். ஒரு முறை தனது காதல் மனைவியுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால், தனது மனைவியை பறிகொடுத்து விடுகிறார். வைபவுக்கும், 2 வருட நினைவுகள் அழிந்து போகிறது. இதனால் வாழ்க்கையை வெறுத்து விரக்தியில் வாழும் வைபவ் கையில் மீண்டும் ஒரு வழக்கு வருகிறது. வெவ்வேறு இடங்களில் கை, கால்கள், முகம், உடல் என கருகிய நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இந்த வழக்க...
“கற்பு பூமி” படத்துக்கு 109 கட் ஏன்? திருமாவளவன் ஆவேசம்

“கற்பு பூமி” படத்துக்கு 109 கட் ஏன்? திருமாவளவன் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *”பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான்” – தொல் திருமாவளவன்*   நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நேசமுரளி பேசும் போது... அனைவருக்கும் வணக்கம். இன்னைக்கி என்ன நடக்குது? கொள்ளிடம், கபிலவஸ்து இரண்டு படமும் சின்ன சின்ன கிடுக்குப்பிடில தப்பிச்சி வந்திருச்சி… கொள்ளிடம் 2016-யிலும் கபிலவஸ்து 2019-யிலும் வெளியானது. கபிலவஸ்துலயும் எனக்குப் பிரச்சனை வந்தது. அதை மீறி சர்டிபிகேட் வாங்கி படத்தை ரீலிஸ் பண்ணேன். கற்பு பூமி...
பைரி விமர்சனம் 3/5

பைரி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் புறாப்பந்தயத்தை வைத்து வெளியாகும் முதல் படம் பைரி நாகர்கோவில் ஏரியாவில் 19-ஆம் நூற்றாண்டில் புறாப்பந்தயம் இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இப்போதும் புறாப்பந்தயம் நடப்பதாகவும் கதை அமைத்துள்ளார் இயக்குநர். ஹீரோ டீம் பங்கேற்கும் புறா பந்தயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சிக்கல்கள், அதன் மூலம் எழும் பல்வேறு முடிச்சுகள் என ஒரு விறுவிறு திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி நாகர்கோவில் தான் படத்தின் கதைக்களம். ஊரை சுற்றி இருக்கும் இளைஞர்கள் அனைவரும் புறா ரேஸ் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மதுரைக்கு எப்படி ஒரு ஜல்லிக்கட்டோ, அதேபோல் அந்த பகுதி மக்களுக்கு புறா ரேஸ் விடுவது என்பது அவர்களின் மூச்சாக இருக்கிறது. புறாவை தங்களது உயிராக எண்ணி ஒவ்வொருவரும் வளர்த்து வருகின்றனர். அதில் என்னென்ன ஜாதி உள்ளது. அவற்றை எப்படியெல்லாம் பேணி பாதுகாத்து ர...
ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என்...
இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து KRG ஸ்டுடியோஸ் முதல் தமிழ் திரைப்படம் தயாரிக்கிறது!

இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து KRG ஸ்டுடியோஸ் முதல் தமிழ் திரைப்படம் தயாரிக்கிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன் ஒன்றிணையும் முன்னோடி படைப்பு கன்னட திரையுலகில் தடம் பதித்து - ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது. தனித்துவமான கதைசொல்லும் உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளான 'பெங்களூர் டேஸ்', 'மஞ்சாடிக்குரு', 'உஸ்தாத் ஹோட்டல்', 'கூடே' ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான 'ஒண்டர் வுமன்' ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை KRG ஸ்டுடியோஸ் உடன் இனைகிறார், திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில் அடி...
திரைத்துறையில் உதயமாகி இருக்கும் புது கதாநாயகி!

திரைத்துறையில் உதயமாகி இருக்கும் புது கதாநாயகி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் - திரைத்துறையில் உதயமாகி இருக்கும் புது கதாநாயகி! திரைப்படங்கள் மீது ஆழமான காதல் கொண்டு, திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சினிமாவில் பயணிப்பது ஒரு நடிகையின் அழகையும் திறமையையும் இன்னும் மேம்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், இப்போது வரவிருக்கும் பலத் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜிஜ்னா ராதாகிருஷ்ணனின் அறிமுகத்தை திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்ட்டான ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். தற்போது, ​​அவர் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 'மே ஹூன் மூசா' படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்தார். மறைந்த இயக்குநர் சித்...