வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

வைரலாகும் சுஜாவின் லிப் லாக் படம்!

வைரலாகும் சுஜாவின் லிப் லாக் படம்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
  வைரலாகும் சுஜாவின் லிப் லாக் படம்! தமிழ் திரையுலகில் ஒரு சில படங்களில் நடிகையாகவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தவர் சுஜா. படங்களில் நடித்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் பெரிதளவில் கொண்டு சேர்த்தது. சமூக வலைத்தளத்தில் நடிகை சுஜா வருணி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குழந்தை வளர்ப்பு டிப்ஸ், காஸ்ட்டியூம், அழகு குறிப்பு என பயனுள்ள பதிவுகளை பதிவிடும் சுஜாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் இந்நிலையில் தனது கணவருடன் காதலர் தின நாளில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். லிப்லாக் கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது...
மடோனா செபாஸ்டியன் காதலர்!

மடோனா செபாஸ்டியன் காதலர்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
மடோனா செபாஸ்டியன் காதலர்! நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ராபி ஆபிரகாம். இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் "உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்" என்று பதிவு செய்திருக்கிறார் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை செய்திருக்கிறார் மடோனா....
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீரெட்டி

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீரெட்டி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார். தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பரபரப்பு புகார் கூறினார். தற்பொழுது நடிகை ஸ்ரீரெட்டி மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்கப்படுகிறது...
“கமலி” ஆனந்தி எனக்கு பிடித்த கதாபாத்திரம்- கயல் ஆனந்தி பெருமிதம்!

“கமலி” ஆனந்தி எனக்கு பிடித்த கதாபாத்திரம்- கயல் ஆனந்தி பெருமிதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் - 'கயல்' ஆனந்தி பெருமிதம். ‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது, ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார். குமணன் பேசும்போது, இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன். பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசுவ...
வைரலாகி வருகிற சாக்ஷி அகர்வால் நடித்த தி நைட் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வைரலாகி வருகிற சாக்ஷி அகர்வால் நடித்த தி நைட் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    சாக்ஷி அகர்வால் நடித்த தி நைட் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்ஷி அகர்வால் ஏற்கனவே ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் டெடி, அரண்மனை 3 ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் ஒப்பந்தமான திரைப்படம் தி நைட். இந்த திரைப்படத்தை ரங்கா புவனேஸ்வர் என்பவர் இயக்கி உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி உள்ளது இதில் கவர்ச்சி போஸ் கொடுத்து கையில் கோடாரியுடன் இருக்கும் சாக்சி அகர்வாலின் போஸ் வைரலாகி வருகிறது. விது எனப்வர் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சாக்ஷி அகர்வால் நாயகியாகவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் இந்த திரைப்ப...
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, திரைப்படங்கள், நடிகைகள்
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில், தான் நடிக்கவுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது 'நான் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் அரசியல் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. ஆனால் அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்திய அரசியலின் முக்கியமான தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது'' ...
இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு துவங்கியது!

இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு துவங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு இன்று துவங்கியது! பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தை இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பூர்ணா, காய்த்திரி ரெட்டி (பிகில்) உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்காக திண்டுகல்லில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில் தைப்பூசம் திரு நாளான இன்று “பிசாசு 2” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார்....
சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு

சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். சரத்குமாரை தொடர்ந்து கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா பேசியதாவது:- தமிழகத்தில் கொரானா தொற்றால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தனர், அப்போது கட்சியின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காக சேவையாற்றினர். அதேவேளையில் கட்சியின் தலைவரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2021-ம் ஆண்டில் ஒரு ப...
விஜய் சேதுபதி வெளியிட்ட பவுலின் ஜெசிகாவின்  “வாய்தா” மோஷன் போஸ்டர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட பவுலின் ஜெசிகாவின் “வாய்தா” மோஷன் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி...!* கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போது தான் மெல்ல தளைக்க ஆரம்பித்துள்ளது. இந்த சமயத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ளது “வாய்தா” திரைப்படம். அறிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் வாய்தா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளி...
KS ரவிக்குமார் தயாரித்து நடிக்கும்  ‘கூகுள்  குட்டப்பன்”

KS ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *தமிழில் ரீமேக் ஆகிறது 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்': கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்* சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த 'தெனாலி' படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' தமிழ் ரீமே...