திங்கட்கிழமை, ஜூலை 13
Shadow

வீடியோ

மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி!

மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  தேசிய பறவையான மயிலுடன் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 1.47 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது பக்கத்தில் பிரதமர் வெளியிட்டார். டில்லி லோக் கல்யாண் மார்க் வீட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுடன், 'விலைமதிப்பற்ற தருணங்கள்' என்ற தலைப்பில் ஹிந்தியில் எழுதிய கவிதை ஒன்றையும் மோடி பகிர்ந்துள்ளார்....