அஜீத்தின் விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்... அதிர்ச்சி அடைந்த படக்குழு.
சமீப காலமாக பிரபல நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும், வீடியோக்களும் சமூக தளங்களில் வைரலாவது வாடிக்கையாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பானது.
‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டீசரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வலம் வருகிறார் விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சத்தமும், தோட்டாக்களும் டீசர் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் ஹன்...
எடிட்டர் லெனின், டிராபிக் ராமசாமிக்கு "மா மனிதன்" விருது தாணு வழங்கினார்..!
எடிட்டர் லெனின்
ஆசிரியர் பகவான்
இருவருக்கும் 2017
தமிழகத்தின் மா மனிதன் விருது!
தாணு வழங்கினார்.
தமிழ் இலக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில்
சென்னை சாலிகிராமத்தில்
காமராஜர்சாலையில்
ஜெய்கோபால் கரோடியா ஸ்கூல் அருகில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் 2017 ஆம் ஆண்டின் சிறந்த " மா மனிதன்" விருது வழங்கும் விழா நடைபெற்றது
திருவள்ளூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் தங்கள் ஆசிரியரை பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு செல்ல கூடாது என பாசப்போராட்டம் நடத்திய ஆசிரியர் பகவான் அவர்களுக்கும்
திரைப்பட எடிட்டர், நடிகர், இயக்குனர்
எளிமையை வலிமையாக கொண்டு தயாரிப்பாளர்களின் உற்ற தோழனாகவும் இருக்கும் பி. லெனின் , இருவருக்கும் "2017 ஆம் ஆண்டின் சிறந்த மா மனிதன்" விருதினை ...
ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான படமாக உருவாகி வரும் காற்றின்மொழி திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 20 தேதி வெளியாகும் என பட தயாரிப்பாளர் தனஞசெயன் அறிவித்துள்ளார்.
கலைப்புலி தாணுவின் 'துப்பாக்கி முனை' டீசர்... கௌதம் மேனன் வெளியிட்டார்!
கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த தயாரிப்பான துப்பாக்கி முனை படத்தின் முதல் டீசர் இன்று மாலை வெளியானது. இதனை இயக்குநர் கௌதம் மேனன் இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டார்.
60 வயது மாநிறம் படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரித்து வெளியிடும் படம் 60 வயது மாநிறம். விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.
தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்வி முத்து கணேஷ் இசையமைக்க, புலவர் புலமைப்பித்தன், பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தின் டீசரை இன்று மாலை 6 ...
*"வால்டர்" வியாபாரம் தொடங்கியது*
அர்ஜீன் - விக்ரம் பிரபு - ஜாக்கி செராப் நடிக்கும் "வால்டர்" மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கும் இந்த படத்திற்கு தெலுங்கில் மெகாஹிட் ஆன 'அர்ஜீன் ரெட்டி' படத்தின் இசையமைப்பாளர் "ராடான்" இசையமைக்கிறார்,
படத்தின் அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்தில் ஆடியோ உரிமையை "NEW MUSIC" நிறுவனம் கைப்பற்றியது,
அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே 70% வியாபாரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.....