வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு லாரன்ஸ் அறிவிப்பு நல்லதா..? நக்கலா..??

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு லாரன்ஸ் அறிவிப்பு நல்லதா..? நக்கலா..??

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு..! நல்லதா...? நக்கலா...?? #SriReddy https://youtu.be/e3nr3ZMNy4Y
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தனுஷின் “வடசென்னை”

ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த தனுஷின் “வடசென்னை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட "வட சென்னை "படத்தின் டீசர் பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்க்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்,ராதா ரவி இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். https://youtu.be/q5GG5HJ1hVk சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டார்.தற்போது படத்தின் டீசர் ஒரே நாளில் யூடூபில் 3மில்லியன் பார்வையாளர்கள...
யுவன் குரலில் சாம் இசையில் உருவான வஞ்சகர் உலகம் பாடல்..!

யுவன் குரலில் சாம் இசையில் உருவான வஞ்சகர் உலகம் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சி ஸ் மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர்,விக்ரம் வேதா,இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம் ,வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார் யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது  ...
வெற்றியின் ஜீவி ஷூட்டிங் முடிந்தது..!

வெற்றியின் ஜீவி ஷூட்டிங் முடிந்தது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது. ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது. "ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்" என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது, "எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே. அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது. ...
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? – பாகம் 3

எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? – பாகம் 3

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? - பாகம் 3 https://youtu.be/8HzuiB_VOVU
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடப்பது என்ன..? விளாசும் கவிஞர் பிறைசூடன்

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடப்பது என்ன..? விளாசும் கவிஞர் பிறைசூடன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் என்ன தான் நடக்குது... கவிஞர் பிறைசூடன் விளக்குகிறாரா... விளாசுகிறாரா...   https://youtu.be/AChMfD7TzQ0
திருட்டு வீடியோவும்… சின்னப்புள்ள தனமும் கோடங்கி-ஒற்றனின் பேச்சு..!

திருட்டு வீடியோவும்… சின்னப்புள்ள தனமும் கோடங்கி-ஒற்றனின் பேச்சு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
  திருட்டு வீடியோவும்... சின்னப்புள்ள தனமும்... https://youtu.be/mbuePFxAw-o
திமுக தலைவராகி பொன்விழா காணும் கலைஞர் நலம் பெறவேண்டும் – கருணாஸ் MLA அறிக்கை

திமுக தலைவராகி பொன்விழா காணும் கலைஞர் நலம் பெறவேண்டும் – கருணாஸ் MLA அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர், திருவாடனை தொகுதி எம்.எல் ஏ. கருணாஸ் அறிக்கை தனது இளம் வயது முதல் தமிழ் இனம், தமிழ் மொழி என நெஞ்சில் இலட்சிய உறுதியோடு அயராது உழைத்த தமிழக அரசியலின் முன்னோடி எங்கள் மரியாதைக்குரிய பெருமகன் கலைஞர் கருணாநிதி அவர்கள். பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பாசத்தோடு ‘தம்பி’ என அண்ணா அவரை அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்கு பின் என் தம்பிதான் திமுகவை வழிநடத்துவான் என வெளிப்படையாக பொதுமேடைகளில் அண்ணா பேசும் அளவுக்கும் அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியவர் . அதுமட்டுமின்றி இன்றோ – நாளையே தமிழக அரசியல் வரலாற்றின் முதற் பெரும் புள்ளியின் தொடக்கப்புள்ளி கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது. திமுகவின் முதல் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் 27.7.2018 இன்று அடியெடுத்து ...
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை?   கவிஞர் பிறைசூடன், விளக்குகிறாரா??  விளாசுகிறாரா???

எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? கவிஞர் பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா???

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? - பாகம் 1 https://youtu.be/ovhmx5DIjqM