சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். !-.கதறி அழுத தெலுங்கு நடிகைகள் !!
கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளில் அதிகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய செய்தி செக்ஸ் டார்ச்சர் குறித்த நடிகைகளின் பேட்டி மற்றும் அனுபவங்கள்தா. டோலிவுடோ, மோலி வுட்டோ,கோலிவுட்டோ அல்லது பாலிவுட்-டில் கூட திரையுல கில் பாலியல் தொல்லைகள் காலம் காலமாக இருக்கதான் செய்கிறது. ஆனால் தற்போது நடிகைகள் வெளிப்படையாகவே தங்களை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி வருகிறார்கள். புகாரும் அளித்து வருகின்றனார்.
இந்த நிலையில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் செய்தியாளர்கள் முன்பு கதறி அழுதனர்
முன்னதாக நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பகிங்கரமாக பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலு...









