வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

வெற்றியின் ஜீவி ஷூட்டிங் முடிந்தது..!

வெற்றியின் ஜீவி ஷூட்டிங் முடிந்தது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது. ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது. "ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்" என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது, "எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே. அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது. ...
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? – பாகம் 3

எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? – பாகம் 3

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? - பாகம் 3 https://youtu.be/8HzuiB_VOVU
திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடப்பது என்ன..? விளாசும் கவிஞர் பிறைசூடன்

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடப்பது என்ன..? விளாசும் கவிஞர் பிறைசூடன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், வீடியோ
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் என்ன தான் நடக்குது... கவிஞர் பிறைசூடன் விளக்குகிறாரா... விளாசுகிறாரா...   https://youtu.be/AChMfD7TzQ0
திருட்டு வீடியோவும்… சின்னப்புள்ள தனமும் கோடங்கி-ஒற்றனின் பேச்சு..!

திருட்டு வீடியோவும்… சின்னப்புள்ள தனமும் கோடங்கி-ஒற்றனின் பேச்சு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
  திருட்டு வீடியோவும்... சின்னப்புள்ள தனமும்... https://youtu.be/mbuePFxAw-o
திமுக தலைவராகி பொன்விழா காணும் கலைஞர் நலம் பெறவேண்டும் – கருணாஸ் MLA அறிக்கை

திமுக தலைவராகி பொன்விழா காணும் கலைஞர் நலம் பெறவேண்டும் – கருணாஸ் MLA அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர், திருவாடனை தொகுதி எம்.எல் ஏ. கருணாஸ் அறிக்கை தனது இளம் வயது முதல் தமிழ் இனம், தமிழ் மொழி என நெஞ்சில் இலட்சிய உறுதியோடு அயராது உழைத்த தமிழக அரசியலின் முன்னோடி எங்கள் மரியாதைக்குரிய பெருமகன் கலைஞர் கருணாநிதி அவர்கள். பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பாசத்தோடு ‘தம்பி’ என அண்ணா அவரை அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்கு பின் என் தம்பிதான் திமுகவை வழிநடத்துவான் என வெளிப்படையாக பொதுமேடைகளில் அண்ணா பேசும் அளவுக்கும் அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியவர் . அதுமட்டுமின்றி இன்றோ – நாளையே தமிழக அரசியல் வரலாற்றின் முதற் பெரும் புள்ளியின் தொடக்கப்புள்ளி கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது. திமுகவின் முதல் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் 27.7.2018 இன்று அடியெடுத்து ...
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை?   கவிஞர் பிறைசூடன், விளக்குகிறாரா??  விளாசுகிறாரா???

எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? கவிஞர் பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா???

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், வீடியோ
எழுத்தாளர் சங்கத்தில் என்னதான் பிரச்சனை? பிறைசூடன், விளக்குகிறாரா?? விளாசுகிறாரா??? - பாகம் 1 https://youtu.be/ovhmx5DIjqM
இயக்குனர் செல்வமணி திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி… கேள்விகளை தவிர்க்கும் வழியா..?!

இயக்குனர் செல்வமணி திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி… கேள்விகளை தவிர்க்கும் வழியா..?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் , ரத்தான இயக்குனர் சங்க செயலாளர், பெப்சி தலைவர் என பல பதவிகளில் இருக்கும் ஆர்.கே.செல்வமணி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் சங்கத்தின் முன்னாள் தலைவர் இயக்குனர் விசு, முன்னாள் செயலாளர் கவிஞர் பிறைசூடன் ஆகியோருக்கும் டிரஸ்ட் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர்கள் சங்கத்தின் பணம் 36 லட்சத்தை விசு, பிறைசூடன் ஆகியோர் கையாடல் செய்து விட்டார்கள் என சங்கத்தின் இப்போதைய தலைவர் பாக்யராஜ் புகார் அளித்தார். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் விசு ஆடியோ மூலம் பாக்யராஜுக்கு பதில் சொல்லி இருந்தார். இந்த சூழலில் அந்த சங்கத்தின துணை தலைவர் ஆக உள்ள இயக்குனர் செல...
இன்றைய தலைமுறையை குறிவைத்து தமிழில் தனது OTT சேவையை துவங்கும் VIU

இன்றைய தலைமுறையை குறிவைத்து தமிழில் தனது OTT சேவையை துவங்கும் VIU

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.   தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக Vuclip President & COO அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குனர்கள் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். Viu லோகோவையு...
ஜூலை 27முதல் கஞ்ச டான் ஆக விஜய்சேதுபதி களத்தில் குதிக்கும் ஜூங்கா

ஜூலை 27முதல் கஞ்ச டான் ஆக விஜய்சேதுபதி களத்தில் குதிக்கும் ஜூங்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  வி.எஸ்.பி.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் `ஜுங்கா'. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் மடோனா செபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதா ரவி, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நேகா சர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜூங்கா  கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம்' என்கிறார் இயக்குனர் கோகுல். படம் வருகிற ஜூலை 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது  ...