வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

படம் பார்க்காமலேயே அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று விசிறி பட விழாவில் பா.ஜ.க.வை இயக்குனர் S.A.சந்திரசேகர் வம்புக்கு இழுத்தார்

படம் பார்க்காமலேயே அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று விசிறி பட விழாவில் பா.ஜ.க.வை இயக்குனர் S.A.சந்திரசேகர் வம்புக்கு இழுத்தார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார். விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடல...
பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் ஆட்சியைவிட்டு இறங்குங்கள் என்றும் கருத்து தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட தான் அரசியல்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே இருந்த தனது புகைப்படததை மாற்றிவிட்டு தற்போது, பாரதியார் போன்று முண்டாசு கட்டி முறுக்கு மீசை தோற்றத்தில் தன்னுடைய புதிய படத்தை புரபைல் பிக்சராக மாற்றி வெளியிட்டிருக்கிறார்....
சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சமந்தா ஜோடி சேர்ந்த படம் ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சமந்தா ஜோடி சேர்ந்த படம் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் தொடங்கியிருக்கிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
இயக்குனர் கீராவின் புதுப்படம் “பற” ..!

இயக்குனர் கீராவின் புதுப்படம் “பற” ..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் "பற" இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்கின்றனர். முன்னனி நடிகர்களும் நடிக்கயுள்ளனர். முதல் நாள் படப்பிடிப்பில் டைரக்டர் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டு ஆக்ஷன், கட் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்....
கொடூர கந்துவட்டிக்கார அன்புவிடம் சொல்லுங்கள்  தனிமையில் என்றாவது உன் மனசாட்சியிடம் பேசு… சசி என்னை மன்னித்து விடு  – தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் அசோக்குமார் மரண எழுத்துமூலம்

கொடூர கந்துவட்டிக்கார அன்புவிடம் சொல்லுங்கள் தனிமையில் என்றாவது உன் மனசாட்சியிடம் பேசு… சசி என்னை மன்னித்து விடு – தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் அசோக்குமார் மரண எழுத்துமூலம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  அசோக்குமார் மரண வாக்குமூலம் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக இன்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர்  ம்துரைஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள விஷயங்களை அப்படியே இங்கு தந்துள்ளோம். ‘என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை. எனக...
தற்கொலை செய்ய தூண்டுவதில் தாதா என பேரெடுத்த சினிமா பைனான்சியர் அன்பு கைதுக்கு பயந்து தப்பி ஓட்டம்..!

தற்கொலை செய்ய தூண்டுவதில் தாதா என பேரெடுத்த சினிமா பைனான்சியர் அன்பு கைதுக்கு பயந்து தப்பி ஓட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
????இன்னிக்கு சூசைட் பண்ணிக்கிட்ட அசோக் (சசிகுமார் பார்ட்டனரின்) மரணத்துக்கு காரணமானவன் அன்பு என்று அழைக்கப்படும் அன்புச்செழியன். இவரு @ இவன் கிட்டத்தட்ட 2001 காலகட்டத்திலே(யே) தன்னை சசிகலாவின் பினாமி -ன்னு சொல்லிக் கொள்வான். இத்தனைக்கும் 2001-2006 ஏ டி எம் கே ஆட்சி காலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக பல்வேறு நபர்கள் அரெஸ்ட் செய்யப் பட்டாலும், ஜி.வி.தற்கொலைக்கு காரணமான இந்த அன்புச் செழியன் கடைசி வரை அரெஸ்ட் செய்யப் படவேயில்லை. அதற்கு காரணம் சசிகலாவின் ஆசி என்று பெருமையோடு சொல்லிக் கொண்ட அன்பு உண்மையைச் சொல்கிறாரா பொய் சொல்கிறானா என்பது கடைசி வரையில் தெரியவில்லை. தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவன் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச் சம்பவத்திலிருந்து பேரெடுப்பார்கள். புகழ்பெறத் தொடங்குவார்கள். ஆனா இந்த அன்பு-ங்கறவன் தற்கொலைச் சம்பவத்தில் (மட்டுமே) புகழ...
சீமத்துரை பாடல் வெளியீடு..!

சீமத்துரை பாடல் வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேலா ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கினார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்...
பணியாற்றிய அனைவருக்கும் தங்கக் காசு, மாலை மரியாதை தந்த வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனம்..!

பணியாற்றிய அனைவருக்கும் தங்கக் காசு, மாலை மரியாதை தந்த வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  வேலைக்காரன் திரைப்படத்தில், பணி புரிந்த அனைத்து டெக்னீசியன்களுக்கும் , மாலை மரியாதை மற்றும் இனிப்பு, தங்க நாணயம் வள்ளுவனின் திருக்குறள் நூல் என பல பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்... 24AM STUDIOS...!   இயக்குனர் மோகன்ராஜா அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வரும் 'வேலைக்காரன்' படம் டிசம்பரில் ரிலீஸ் ஆக உள்ளது.        ...
காந்தி மணிவாசகம் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை

காந்தி மணிவாசகம் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
        தினேஷ் நடிக்கும்        “ களவாணி மாப்பிள்ளை “       காந்தி மணிவாசகம் இயக்குகிறார் நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “களவாணி மாப்பிள்ளை “ படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்று...
பிக்பாஸ் ரெய்சா  ஹரிஷ்கல்யாண் ஜோடி நடிக்கும் பியார் பிரேமா காதல்

பிக்பாஸ் ரெய்சா ஹரிஷ்கல்யாண் ஜோடி நடிக்கும் பியார் பிரேமா காதல்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிக்பாஸ் புகழ் ஹரிஷ்கல்யாண் - ரெய்சா நடிக்கும் “ பியார் பிரேமா காதல் ”   பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரெய்சா ஜோடியாக நடிக்க முழுக்க முழுக்க காதல் கதையாக “பியார் பிரேமா காதல்” என்ற படம் உருவாகிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ்S.N.ராஜராஜன்  இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு துறையில் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக  கால் பதிக்கிறார். மற்ற முன்னணி நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு           :         ராஜா பட்டாச்சார்யா இசை                    :        யுவன்சங்கர்ராஜா கலை                    :         தியாகராஜன் எடிட்டிங்               :         மணிக்குமரன் ...