ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி
'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி
'க்ரையிங் அவுட்' பாடல்: ஜி.வி.பிரகாஷின் வித்தியாச முயற்சி
மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும். அதை முன்வைத்து படங்களில் பல பாடல்கள் வந்ததில்லை. தற்போது தனது ஹாலிவுட் ஆல்பத்தில் அழுகையை முன்வைத்து பாடலொன்றை உருவாக்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
'அசுரன்', 'சூரரைப் போற்று' படத்தின் பாடல்கள், பின்னணி இசையின் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டிங் ஸ்டாராகியுள்ள ஜி.வி.பிரகாஷ், ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளார். 'கோல்ட் நைட்' ஆல்பத்தின் முதல் பாடலான 'ஹை அண்ட் ட்ரை'க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அனைத்து இசை செயலிகளிலும் ட்ரெண்ட்டிங் ஆனது.
தற்போது 'கோல்ட் நைட்' ஆல்பத்தில் அடுத்த பாடலாக 'க்ரையிங் அவுட்' வெளியாகிறது.
இது முழுக்க மனமுறிவைப் பற்றியது ஆகும். இ...









