வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

MOVIES

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜி எஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜி எஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்* தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்ப...
“நிறைய கற்றுக் கொடுத்தார் ஹிப் ஆப் ஆதியை புகழ்ந்த “வீரன்” ஹீரோயின்!

“நிறைய கற்றுக் கொடுத்தார் ஹிப் ஆப் ஆதியை புகழ்ந்த “வீரன்” ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, "ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார். இயக்குநர் சரவணனும் அப்படித்தான்". நடிகர் வினய் பேசியதாவது, "இந்தப் படம் எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்பு சத்ய ஜோதி பிலிம்ஸில் நான் ஒரு படம் நடித்து இருந்தேன். ஹிப்ஹாப் ஆதி குறித்தும் எனக்கு தெரியும். அதுவும் இல்லாமல் இது ஒரு சூப்பர் ஹீரோ படம். முதல் நாள் நான் படப்பிடிப்பிற்கு சென்றபோது இயக்குநர் சரவணன் மற்றும் ஆதிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரியை பார்த்தேன். அப்போதே இந்த படம் சூப்பர் ஹிட் என ...
எறும்பு ஒரு உலக சினிமா – நடிகர்கள் புகழாரம்

எறும்பு ஒரு உலக சினிமா – நடிகர்கள் புகழாரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    எறும்பு' பட முன்னோட்டம் வெளியீடு ஒரு கிராம் தங்கம் பற்றிய கதை ‘எறும்பு’ - இயக்குநர் சுரேஷ் ரசித்து ரசித்து இசையமைத்தேன், இது ஓர் உலகப்படம் - இசையமைப்பாளர் அருண்ராஜ் எறும்பு நல்ல கருத்தைச் சொல்லும் படம் - எம்.எஸ்.பாஸ்கர் உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா 'எறும்பு' - நடிகர் சார்லி பேச்சு தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் ...
பிச்சைக்காரனை பணக்காரனாக பார்த்த விஜய் ஆண்டனி – இயக்குனர் சசி பாராட்டு

பிச்சைக்காரனை பணக்காரனாக பார்த்த விஜய் ஆண்டனி – இயக்குனர் சசி பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி பேசியதாவது, "வந்துள்ள அனைவருக்கும் வணக்கம்! இது எங்களுடைய படம். பொது மேடைகளில் எங்களுடைய படம் பற்றி பெரிதாக நான் பேச விருப்பப்பட மாட்டேன்....
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட “பாய் – Sleeper Cells” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மூன்று மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட "பாய் - Sleeper Cells" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, மதத் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட "பாய் - Sleeper Cells" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! வழக்கமாகத் திரையுலகப் பிரமுகர்களைக் கொண்டுதான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , போஸ்டர், டிரைலர்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் "பாய் (BHAI) ஸ்லீப்பர் செல்ஸ்". இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.இவர் ஏ...
21 நாளில் முடிக்கப்பட்ட. க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன” 19ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் –  இயக்குநர் தயாள் பத்மநாபன்

21 நாளில் முடிக்கப்பட்ட. க்ரைம்-த்ரில்லர் கதையான ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன” 19ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – இயக்குநர் தயாள் பத்மநாபன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் கதையான 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று (15.05.2023) நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை வரலக்‌ஷ்மி பேசியதாவது, "உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் தயாள் அவர்கள் 'கொன்றால் பாவம்' படத்தில் மூலம் தான் எத்தகைய இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில் கதை என்பது இருக்கும். இந்தப் படத்திலும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான கதை இருக்கும். ஏன் இந்தப் படத்தை பார்க்கிறோம் என்று ஒரு இடத்தில் கூட நீங்கள் நினைக்க மாட்டீர்கள். த்ரில்லர் கதையான இதை எப்படி திரைக்கதையாக உருவாக்கி படமாக எடுக்கப் போகிறார்கள் என்ற ஆச்சரியம்தான் எங்களுக்கு இருந...
ஆக்‌ஷன் காமெடி கலந்த சீன பயணத்தை காட்டும் ASTERIX & OBELIX:THE MIDDLE KINGDOM

ஆக்‌ஷன் காமெடி கலந்த சீன பயணத்தை காட்டும் ASTERIX & OBELIX:THE MIDDLE KINGDOM

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள்
    ASTERIX & OBELIX:THE MIDDLE KINGDOM Asterix & Obelix கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவை, Asterix & Obelix Take on Caeser (1999), Asterix & Obelix: Mission Cleopatra (2002), Asterix at the Olympic Games (2008) & Asterix & Obelix: God Save Britannia (2012) ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், விறுவிறுப்பான சாகசங்கள் நிரம்பிய Asterix & Obelix: The Middle Kingdom எனும் ஐந்தாவது படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக இயற்றப்பட்டுள்ளது. நகைச்சுவையும் ஆக்ஷனும் கலந்து குடும்பத்தோடு பார்த்து மகிழ ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். ...
கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்தும் இராவணகோட்டம்  கோடங்கி விமர்சனம் – 3.5/5

கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்தும் இராவணகோட்டம் கோடங்கி விமர்சனம் – 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மறைக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களை பெரும்பாலும் யாரும் தேடி சொல்வதில்லை... திரைப்படங்களில் பொழுது போக்கு காட்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு உண்மையான மறைக்கப்பட்ட நிஜங்களுக்கு இருப்பதில்லை... ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் தமிழ்க்த்தின் வறண்ட் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு அடக்கு முறையின் அத்துமீறலை நினைவுபடுத்தும் விதமாக விக்ரம் சுகுமார் இயக்கத்தில் இராவண கோட்டம் படம் உருவாகி உள்ளது. துபாயில் தொழில் நிறுவனங்கள் நடித்த வரும் திட்டக்குடி கண்ணன் ரவி படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் சொல்லத்தயங்கும் ஒரு வரலாற்று சம்ப்வத்தை போல ஒரு காட்சியை வைத்து கற்பனை கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கதைப்படி வறண்ட மாவட்டமான இராமனாதபுரத்தில் ஏனாதி கிராமத்தில் பிரபுவும் அவர் நண்பர் இளவரசும் வசிக்கிறார்கள். மேலத்தெருவில் பிரபு, கீழத்தெருவில் இளவரசு என வசித்தாலும் அந்த கிராம மக்களிடையே எந்த பாகுபாடும் ...
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2ம் தேதி ரிலீஸ்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2ம் தேதி ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    *சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது* ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மிக அரிதாக, படம் குறித்தான அறிவிப்பிலேயே வெற்றியைப் பதிவுசெய்யும் சில கூட்டணி உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ பட வெளியீடும் இந்த வெற்றியை முன்கூட்டிய தெளிவாக காட்டியுள்ளது. சரியான திட்டமிடல் மற்றும் சரியான நேரத்தில் படத்தை முடித்தது என ஒட்ட...
சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் “இராவண கோட்டம்”

சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் “இராவண கோட்டம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சாந்தனு பாக்யராஜுக்கு வெற்றிக் கோட்டையாக மாறுமா விக்ரம் சுகுமாரின் "இராவண கோட்டம்" துபாயில் பல் வேறு தொழில் நிறுவன்ங்களை நடத்தி வரும் திட்டக்குடி கண்ணன் ரவி தயாரிப்பில் சாந்தனு நடிப்பில் மதயானை கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இராவண கோட்டம். இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு உட்பட பல நடித்திருக்கிறார்கள். இராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள பலவேறு வித நடைமுறை சிக்கல்களை மிக் யதார்த்தமாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். தனது முதல்படமான மதயானை கூட்டம் மூலம் மிக துணிச்சலான விஷயத்தை மிக அழுத்தமாக பதிவு செய்த விக்ரம் சுகுமார் தனது இரண்டாவது படமான இராவண கோட்டம் படத்திலும் இதுவரை யாரும் சொல்ல துணியாத ஒரு நிஜத்தை மிக யதார்த்தமான கதையாக கொடுத்திருக்கிறராம். திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மகனாக இருந்தாலும் இது வரை ஒரு பெரிய ...