MOVIES
திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்
இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.
‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல. படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்...
நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால், ரஜினியின் பொலிட்டிக்கல் என்ட்ரிக்கு இந்த படம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதேபோல் தினமும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரஜினி ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிறச் செய்திருக்கிறது. ரஜினி படத்தில் எதாவது ஒரு விளையாட்டை சேர்த்து காமெடியோ, சண்டைக் காட்சிகளோ வைப்பது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பழக்கமான விஷயம்.
தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘...
புதிய சாதனை படைத்த அவன்ஞர்ஸ் எண்ட் கேம்… முதல் நாள் வசூல் 750 கோடி!
புதிய சாதனை படைத்த அவன்ஞர்ஸ் எண்ட் கேம்... முதல் நாள் வசூல் 750 கோடி!
அவென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் நேற்று சீனாவில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 107 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது 750 கோடி ரூபாயாகும். இது தான் சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகபட்ச வசூலாகும்....
ஜாவா தீவில் படமான சூர்யாவின் காப்பான் ரகசியம். !
கே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கேமராமேனாக அறிமுகமானவர். காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல்வேறு படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார்.
சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றவதாக உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.
கோ படத்தில் இடம்பெற்ற ‘அமளி துமளி’ பாடல் காட்சியாக்கப்பட்ட லொக்கேசன், அயன் படத்தில் இடம்பெற்ற பெரும்பான்மையான லொக்கேசன்கள் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிதானவை. இந்நிலையில் அதேபோன்று வித்தியாசமான லொக்கேசனில் ‘காப்பான்’ படத்துக்கான பாடல் ஒன்றை படமாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த் .
இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் இந்த பாடலை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் தமிழ் ச...
கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..!
கத்ரீனா கைப் நடிக்க பி.டி.உஷா வாழ்க்கை படமாகிறது..!
தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.
இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.
அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்க...
`தர்பார்’ ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகிபாபு
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது
இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது.
இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது....
தேவராட்டம் என்னை காப்பாற்றும் – கவுதம் கார்த்திக் நம்பிக்கை
ஞானவேல் ராஜா தயாரிப்பில் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தேவராட்டம் பட பத்திரிகையாளர் சந்திப்பு .ந்டந்தது.
கவுதம் கார்த்தி பேசும்போது,
"இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது.
மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறா...
இயக்குனர் முத்தையா இல்லை என்றார்… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆமாம் என்கிறார்…தேவராட்டம் ஜாதி படமா..!
தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது"- இயக்குநர் முத்தையா
இயக்குநர் முத்தையா பேசும்போது,
"நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தா...


