சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

MOVIES

தணிகைவேல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை அள்ளிய ஒற்றை “பனை மரம்”

தணிகைவேல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை அள்ளிய ஒற்றை “பனை மரம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில்திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ்எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர்எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கிவெளியிட்டார்.  தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்றபுதிய படத்தை தயாரித்து வெளியிடஇருக்கிறார்.                 'போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும்இப்படம், சமகால சூழலில் முன்னாள்போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும்சொல்லத் துணியாத கருவை தெள்ளத்தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள். யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும்திருப்பங்கள் என கதைக்குள் உங்களைஅழைத்துச் சென்று, ஈழத்தில்கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ...
சிறப்பு குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட “கனா” சிறப்பு காட்சி

சிறப்பு குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட “கனா” சிறப்பு காட்சி

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சிறப்பு குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட "கனா" சிறப்பு காட்சி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆன படம் கனா. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி கனா படக் கதையை இயக்கி இருந்தார் அருண்ராஜா காமராஜா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, ரமா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விவசாயிகளின் அவல நிலையும், பெண்கள் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலும் அலசப்பட்டது. பொது மக்கள் மத்தியிலும் இந்த கனா படம் மிக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தை சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் உள்ள மைத்ரி சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு திரையிடலாக சென்னை பிரசாத் லேபில் திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பட நிறுவனத்தின் சார்பில் அவரின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா ஏற்பாடு செய்திருந்தார...
காஞ்சனா 1 மூலம் பாலிவுட் இயக்குனர் ஆகப்போகும் லாரன்ஸ்..!

காஞ்சனா 1 மூலம் பாலிவுட் இயக்குனர் ஆகப்போகும் லாரன்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ்காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.. உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற காஞ்சனா படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப் பட உள்ளது...ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார்...சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகர்கரிடம் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது....ராகவா லாரன்ஸ் முதன் முதலாக ஹிந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார்...மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப் பட உள்ளது...ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு  துவங்க உள்ளது.....
வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஹீரோயின்களின் “கன்னித்தீவு”

வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஹீரோயின்களின் “கன்னித்தீவு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கிருத்திகா புரொடக்‌ஷன் வழங்கும் 'கன்னித்தீவு'! த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜணை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலக்‌ஷ்மி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கவிருக்கிறார்கள். ஆரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். சிட்டி பாபு ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். ஸ்டண்ட் - 'ஸ்டண்ட்' சிவா எடிட்டிங் - லாரன்ஸ் கிஷோர் தயாரிப்பு - கிருத்திகா புரொடக்‌ஷன் சென்னையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது....
பிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் “காதல் முன்னேற்றக் கழகம்”

பிருத்வி ராஜன் – சாந்தினி நடிக்கும் “காதல் முன்னேற்றக் கழகம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது,  “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை.  கதா நாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர். துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்.. அதி...
இந்தியாவில் முதன் முறையாக YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில்  உருவாகும் திரைப்படம்!

இந்தியாவில் முதன் முறையாக YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தியாவில் முதன் முறையாக YouTube இணையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக  உருவாகும் திரைப்படம்! பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா  ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த  சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல்  OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக  YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும்  நிறுவனம். Crowd Funding எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது. இதன் ஒருங்கினைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்சி குறித்து கூறுகையில் "YouTube இணையதளம் இன்று திரையுல...
5 ஹீரோயின்கள் ஜோடியாக ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ”ஒங்கள போடணும் சார்”

5 ஹீரோயின்கள் ஜோடியாக ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ”ஒங்கள போடணும் சார்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ்தயாரிப்பில் 'ஜித்தன்' ரமேஷ்,  5கதாநாயகிகளுடன் நடிக்கும் படம்ஒங்கள போடணும் சார். ஜித்தன் ரமேஷ் உடன்  சனுஜாசோமநாத்,   ஜோனிட்டா,  அனுநாயர்,   பரிட்சித்தா,    வைஷாலிஆகிய  5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும்ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும்  ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம...
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரெய்சா நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஆராஸ் சினிமாஸ்..!

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரெய்சா நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஆராஸ் சினிமாஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விநியோக துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை இயன்ற ஆரா சினிமாஸ் தயாரிப்பு துறையிலும் தங்களது ஆளுமையை வெளிப்படுத்த  வீரா நடிப்பில் "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா", மற்றும்  அதர்வா -ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்."100" என்றப் படங்களை தயாரித்து  வருகிறது. மிகவும் எதிர்பார்க்க படும்"100" திரைப் படம்  மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த வருடம்  நல்ல கதை அம்சமுள்ள படங்கள் சிலவற்றை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் ஆரா சினிமாஸ் அந்த முயற்சிக்கு முன்னோடியாக ஜி வி பிரகாஷ்=ரைசா வில்சன் இணையாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ்  இயக்கும் ஒரு horror fantsy  படத்தை இன்று சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பூஜையோடு துவங்கி உள்ளனர். குறும் படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ் , அவர் இயக்கி உள்ள விளம்பர ...
விஜய் ஆண்டனி படத்துக்காக கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா..!

விஜய் ஆண்டனி படத்துக்காக கல்லூரி மாணவிகளை பாட வைத்த இளையராஜா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கல்லூரி மாணவிகள் 9பேருக்கு பாட வாய்ப்பளித்தார் இளையராஜா.  விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திற்காக பதிவானது. இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.. பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்... " நாங்கள் சினிமாவில் பாட முடியுமா" என்று... அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை தேர்வு செய்ததுடன் விரைவில் அவர்களுக்கு பாட வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்தார்.  அதன்படி  SNS பிலிம்ஸ் கெளசல்யா ராணி தயாரிக்க விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தில...
பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு

பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது ரோபோ ஷங்கரின் மகள் இந்த படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார். இந்த தகவலை சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி முன்னிலையில் ரோபோ ஷங்கரே மகிழ்ச்சியாக அறிவித்தார். ...