இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்
*இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலில் “பைரி” இருக்கும்” – சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்*
*பதினைந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மிகச்சிறந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்” - சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்*
*இந்த ஆண்டின் மிகச்சிறந்த சம்பவமாக “பைரி” திரைப்படம் இருக்கும்” – யாத்திசை இயக்குநர் தரணி ராசேந்திரன்*
*பைரி வெறும் புறா சண்டை இல்லை; மனிதர்களின் உணர்வுகளைப் பேசுகிறது.” – யாத்திசை இயக்குநர்*
*பிப்ரவரி 23 திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது*
டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழ...









